January 16, 2009

காசுக்கார கழகக்காரர்

உலகின் கால்பந்து கழகங்களின் உரிமையாளர்களாக இருக்கிற பத்து மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் அல்லது மில்லியனர்கள் இவர்கள் தான்.. ஐரோப்பியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த இந்தக் கழக உரிமைகளில் ரஷ்யர்கள் நுழைந்தார்கள்;இப்போது ஆசியர்களும் நுழைந்து விட்டார்கள்.. 

லக்ஸ்மி மிட்டலிடம் கேளுங்கள் .. மிக லாபமான, பாதுகாப்பான முதலீடு என்று சொல்கிறார்..

பங்கு சந்தைகள் நலிந்து,உலகப் பொருளாதாரம் படுத்தபோதும் இன்னமும் கால்பந்து கழகங்களை வாங்கவும்,அதன் பங்குகளைப் பங்கிடவும் பல பேர் முன்னிற்கிறார்கள்.. 

அண்ணே,மாமு,மச்சான் .. கையில காசு கொஞ்சம் அதிகமாகவே இருந்தா வாங்க கழகம் ஒன்னு வாங்கிப் போடலாம்.. காசுக்கு காசும் ஆச்சு,கால்பந்து பார்த்த மாதிரியும் ஆச்சு..  

   1.Sheikh Mansour bin Zayed Al Nahyan (Manchester City) 15 billion pounds (R)



2.Lakshmi Mittal and family (QPR) 12.5 billion pounds



   3.Roman Abramovich (Chelsea) 7 billion pounds


 4.Bernie and Slavica Ecclestone (QPR) 2.4 billion pounds


 5.Stanley Kroenke (Arsenal) 2.245 billion pounds



 6.Alisher Usmanov (Arsenal) 1.5 billion pounds


 7.Dermot Desmond (Celtic) 1.2 billion pounds


  8.Malcolm Glazer and family (Manchester Utd) 1.1 billion pounds



 9.Mike Ashley (Newcastle) 800 million pounds



10.Randy Lerner (Aston Villa) 750 million pounds


இவற்றுள் அநேதமானவை இங்கிலாந்து கழகங்கள் தான்.. காரணம் ஆங்கிலேயர் பணவிபரங்களை வெளியிடுவதில் பெருமைப் படுபவர்கள்.. அதேவேளை கொள்ளை லாபம் ஈட்டுகிற ஸ்பானிய,இத்தாலிய கழகங்கள் பலபேரின் குழு நிர்வாகத்தில் இருப்பதால் பணக்காரர்களை உருவாக்கவில்லை.. இந்த பத்துப்பேர் பட்டியலில் செல்டிக்கை தவிர (செல்டிக் - ஸ்காட்லாந்து நாட்டுக் கழகம்) ஏனைய அனைத்துமே இங்கிலாந்தின் கழகங்கள்.


3 comments:

சி தயாளன் said...

chelsea ன் Roman Abramovich சில வருடங்களுக்கு முன் வீரர்களை வாங்க மட்டும் 300 மில்லியன்களை செலவளித்தார். கிட்டத்தட்ட he bought the entire squad...

ஆனால் இன்று அந்த அணி வீரர்கள் பயிற்சிக்கூடத்தில் தங்கள் மதிய உணவுக்கும் கட்டணம் செலுத்தி சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நிதிநிலை நெருக்கடி அவரை மாற்றிவிட்டது.

kuma36 said...

http://ckalaikumar.blogspot.com/2009/01/blog-post_8879.html

ARV Loshan said...

நன்றி டொன் லீ.. ஆமாம் ஆனால் மனுஷனுக்கு தான் எந்தக் குறையுமில்லையே..

நன்றி கலை, பார்த்தேன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner