January 11, 2009

2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2

இன்னுமொரு 8 கார்டூன்கள்..
கார்ட்டூனிஸ்ட் தனது கற்பனை வளத்தோடு புகுந்து விளையாடி இருக்கிறார்..

இந்த கார்டூன்கள் 18 (பகுதி ஒன்றையும் சேர்த்து)ஐயும் பார்த்தால் 2008இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் எல்லாம் தெரியும்..

நன்றி www.santabanta.com










10 comments:

Mathu said...

ROTFL!!!!! Especially the 4th one on shoes :D Hilarious one if you think about the reason behind it!!

வேத்தியன் said...

அசத்தலான கார்ட்டூன் படங்களைப் போட்டு அசத்தீட்டீங்க...

சி தயாளன் said...

நல்ல தொகுப்பு :)

ஆதிரை said...

சூப்பர்....:)))

Anonymous said...

ஹிஹி.........ஹிஹி

எட்வின் said...

அருமை =))

புல்லட் said...

நான் செய்தியை தவிர வானொலி கேட்பதில்லை. விளம்பரங்களும் "கர்புர்" என்ற இடையீட்டுகளும் எரிச்சலை தருவதே காரணம். ஆனாலும் ஆதிரை மூலமாக அறிமுகப்படுத்தபட்ட உங்கள் ப்ளாக்கின் தொடர் வாசகன் நான். இன்று முதல் பின்னூட்டங்களை நானும் வழங்கவுள்ளேன். இந்த காட்டுன்களில் புஸ்ஸின் செருப்புக் காமடிளைத்தவிர வேறேதும் புரிவதாயில்லை. பொது அறிவு குறைவு போலும். :( ஆனாலும் நீங்கள் இந்தி திரைப்பட மோகம் பிடித்தவர் என்பதும் கிரிக்கட் மேனியாக் என்பதும் ஊகிக்கக்கூடியதாயுள்ளது. கோபித்துக் கொள்ளாதீர்கள். :D

Anonymous said...

India - Rs. 10

www.cityhits.blogspot.com

Anonymous said...

வில்லு விமர்சனம்

www.mytamildiary.blogspot.com

IRSHATH said...

நான் எப்போதும் ரசிக்கும் விடயம் கார்டூன். ஆனால் இலங்கை தமிழ் ஊடகங்களில் அவ்வாறான ரசிக்கும் படியான கார்டூன் இன் இலட்சணங்கள் பொருந்திய கார்டூன் வருவதேயில்லை. சிங்களத்தில் கார்டூன் தொகுப்பாக மட்டும் புத்தகங்களை வெளியிட முடிகிறது.. அவர்களும் அரசை பயமின்றி விமர்சிக்கிறார்களா தானே.. அராபிய கார்டூன் களும் தனித்துவமானவை. இலங்கை கார்டூன் களை இந்த இணைப்பில் பார்க்கலாம். வேறு எதாவது இவ்வாறான இணையங்கள் இருந்தால் அறிந்திருந்தால் அறியத்தரவும்..
http://srilankanewspapercartoon.blogspot.com/

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner