கடந்து சென்ற 2008ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் சில கார்ட்டூன்கள்..
இன்று ஞாயிறு ஆதலால் எனது சினிமாலை நிகழ்ச்சிக்காக இணையங்களில் தேடல் நடத்திக் கொண்டிருந்தவேளையில் www.santabanta.com இணையத்தளத்தில் காணக் கிடைத்தவை இவை..
என்னைப்போலவே நீங்களும் ரசியுங்கள்;சிரியுங்கள்..
எந்தப் புண்ணியவான் இந்த கார்ட்டூன்களை வரைந்தானோ ஒன்னு மட்டும் நிச்சயம் ஒரு குறும்பு கொப்பளிக்கும் ஒருவராக இருப்பது நிச்சயம்..