
வாக்களித்த வள்ளல்களுக்கும், பூசரத்துக்கும் நன்றிகள்..
அடுத்த முறை கொஞ்சம் கூடுதலாக வாக்குகளை அள்ளித் தாருங்கள்.. ஹீ ஹீ
நெருக்கமான போட்டியைத்தந்த கார்த்திக், குமார், பெரோஸ், வந்தியத்தேவன் ஆகிய நண்பர்களுக்கும் தோழமை வாழ்த்துக்கள்.
காலையிலேயே இது பற்றிய தகவலைத் தந்த நண்பர் இர்ஷாத்துக்கும் நன்றி..
பூசரம் இடை நடுவே தன் பணியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்.
6 comments:
உங்களுக்கும் எனது தோழமை வாழ்த்துக்கள்...
தொடரட்டும் பூச்சரத்தின் பணி
பூச்சர நடுவருக்கும் நன்றி (Ir.TH)
அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் முதலில்.....
என்றும், எப்போதும், எங்கும், நல்லவங்க உங்ககூடவே இருப்பாங்க....
உங்களுக்கும் பூச்சரத்துக்கும் வாழ்துக்கள்
வாழ்த்துக்கள்...
நன்றி பெரோஸ்..
ஒ கதை அப்படிப் போகுதா? நான் கூட ஓரளவு ஊகித்தேன்.. ஆனால் உறுதிப் படுத்த முடியாமல் இருந்தது.. நன்றி..
நன்றி சந்துரு..
நன்றி என்ன கொடும சார்.. ஸ்பெஷல் நன்றிகள் சொல்லலாமா?
நன்றி ஞான சேகரன்
Post a Comment