காலி மைதானத்தில் பாகிஸ்தான் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது..
இலங்கை அணிக்கு 50 ஓட்டங்களால் அபார வெற்றி...
முதலாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்க்சில் 168ஐ வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தான் இலங்கை அணியின் துல்லியமான பந்து வீச்சில் திக்கித் திணறி சுருண்டு தோல்வியுற்றுள்ளது.
விபரங்கள் முழுமையான பதிவில் தொடரும்.