May 17, 2010

அய்யோ அம்மா.. என்னா அடி இது..

ட்ராப்டில் போட்டு வைத்திருந்தது....

சொன்னமில்லே.. வென்றது ஆஸ்திரேலியா



நடந்தது ....



அடிச்சு பிரிச்சு மேய்ஞ்சாங்க 
இங்கிலாந்து..



திட்டமிட்டு திடமான ஆஸ்திரேலியாவை தடம் புரட்டியது 
இளைய, புதிய இங்கிலாந்து..



வாழ்த்துக்கள் இங்கிலாந்து..
முதலாவது உலகக் கிண்ணம்.. முதலாவது ICC கிண்ணம்..



கோல்லிங்க்வூடின் நம்பிக்கையும்,ஆக்ரோஷமும், 
கெவின் பீட்டர்சனின் உத்வேகமும், 
இளையவர்களின் வேகமும் தாகமும் தந்த வெற்றி இது....



(இதுக்கு மேல முடியாதப்பா.. ஹீ ஹீ.. 
ஆஸ்திரேலியாவுக்கு எப்படியோ 
எனக்கு அடிக்கடி இப்படி வாங்கியும், 
மூக்கு உடைஞ்சும் பழகிப் போச்சுப்பா)



வெற்றியில் எங்கள் தொடர்ச்சியான 
தமிழ் நேர்முக வர்ணனை கேட்டு 
பாராட்டி,ஊக்கப் படுத்தி, உற்சாகப்படுத்திய 
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..


6 comments:

Vijayakanth said...

iniyawathu naan solluratha kelungo anna :P

Riyas said...

நான் முதல் ஆள்

லோசன் அன்னா ஹி...ஹி...

ஏதாவது பந்தயம் புடிச்சிரிக்கலாம்
எப்புடி நம்புவேன்... இவனுங்களா அடி வாங்கினானுங்க..

கொலிங்கவூட் சகாக்கலுக்கு பாராட்டுக்கள்...

"வட போச்சே" சாரி "கிண்னம் போச்சே"

Elanthi said...

ஆஸ்திரேலியா அணிக்கு எதிர் பார்க்காத மரண அடி. UN அணி என பலராலும் கிண்டல் செய்யப்பட்ட அணி இங்கிலாந்து. வெளிநாட்டவர்களை தேசிய அணியில் இணைப்பதற்கு எவ்வளவு பெருந்தன்மை வேண்டும். சில அணிகளில் மொழி ரீதியாக ஒதுக்கும் செயல்கள் இருக்கும் நிலையில்(உ+ம்- நம்ம தேசிய அணி) வியக்கின்றேன் இங்கிலாந்த் அணி தேர்வாளர்களை நினைத்து. நேரலை வர்ணனையும் கேட்டேன். நல்ல தான் இருந்திச்சு. ஆனால் இங்கு 30 வினாடிகள் வித்தியாசம் இருந்தது வெற்றி வானொலி நேரலைக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கும். இதே பாணியிலான சேவையினை ஆசிய கிண்ணத்துக்கும் தருவீர்களா சகோதரரே?

balavasakan said...

அண்ணா !! நேற்று உங்கள் நேரடி ஒலிபரப்பு கேட்டது நல்லதாக போயிற்று ஏனென்றால் நீங்கள் விமல் மற்றும் ஹிசாம் அண்ணர்களிடம் பட்ட அவஸ்தையை நன்றாக ரசித்தேன் ..... எத்தனை நாள் நாங்கள் பட்டிருப்போம் ...

Subankan said...

சரி சரி விடுங்க, இதுக்குப்போய் ஃபீல் பண்ணிக்கிட்டு

கன்கொன் || Kangon said...

இங்கிலாந்து அருமையாக விளையாடினார்கள், வென்றார்கள்....
வாழ்த்துக்கள்... :))

இம்முறை உலகக் கிண்ணம் தொடங்கும் போது 9ம் இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்த ஓர் அணி தொடர் முடிந்ததும் இரண்டாம் இடத்தில் இருக்கிறது...
முடிவு மகிழ்ச்சியே.... :)))

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner