March 16, 2010

நாளை விடியலில்.. கடவுள்களும்,அவதாரங்களும்


நாளை (புதன் கிழமை) எனது காலை நேர வெற்றி FM நிகழ்ச்சியான விடியலில் சமயங்கள், கடவுள்கள், அண்மைக்காலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கடவுளின் தூதுவர்கள் பற்றி நேயர்களின் கருத்துக்களோடு அலசி ஆராய இருக்கிறேன்.


கடவுளை நம்புகிறீர்களா?கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

எந்தவொரு சமயத்தையும் தனிப்படத் தாக்காமல் உங்கள் உங்கள் சமய நியாயங்களை,நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

முற்கூட்டியே உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் வாயிலாக எனக்கு அனுப்பி வைக்கலாம்..
vettri@voa.lk

நாளைக் காலை ஏழு மணி முதல் விடியல் கேளுங்கள்..

பல நாட்களாக பல பேரின் வேண்டுகோளின் பேரில் சில பரபரப்புக்கள அடங்கிய பிறகு இந்த நிகழ்ச்சியை நாளை விடியலில் தருகிறேன்.8 comments:

கன்கொன் || Kangon said...

ஆகா ஆகா ஆகா..... நம்ம தலைப்பு....

ஆனால் மின்னஞ்சல் செய்கிறேன்... :)

ஆனால் நாளை வகுப்பு இருப்பதால் இந்த அருமையான நிகழ்ச்சியின் பெரும்பகுதியை தவறவிடப் போகிறேனே...

அண்ணா,
நிகழ்ச்சி செய்து முடிந்ததும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி பதிவிடுவீர்களா?
நேயர்களின் கருத்துக்கள், இறுதியாக ஒரு தொகுப்பு?

நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா....

Vijayakanth said...

asaathaarana vidayangalai visarikka thodangiyavan paguththarivaalan aanan. vanangath thodangiyavan bakthan aanan. vaazhkaiyai vaazha katru koduppavargalai vazhikaattiya etpadhu thappillai. vananguwadhu thappu. koyilukku poai dinamum kumbidurawangal kooda nan kadavulai kanden nu sonna namba marukkiranga. appo awangaluke theriyum kadawul illaiyendru. appadithane?

IRSHATH said...

//கடவுளின் தூதுவர்கள்//

what is ur intention? U r just trying to market. Nothing else.. Cheap marketing tactics..

What use by talking abt Niththi? U all promoting scandal videos by talking abt it. U r making d scandal as official. Whn sm1 talk abt Devanathan, and our youth will waste time on finding his video on net. Go ahead.. You just want more listeners.. No social responsibility.

By asking whether god exist, will d believers or unbelievers?
change?

And this is not a awareness program. Coz You just want to make people remember forgotten sex story.

இர்ஷாத் said...

கடவுளை நம்புகிறீர்களா? - ஆம்..

கடவுளின் அவதாரங்கள்,- இல்லை. ஏன் என்றால் அவதாரங்களுக்கு மரணம் வருமா?

கடவுளின் தூதுவர்கள், - நம்புகிறோம்

கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா? - மத பிரசாரகர்கள் வேறு.. புரோகிதர்கள் வேறு.. பிரசாரகர்கள் தேவை. கடவுளுக்கும் எமக்கும் இடையே agent தேவையில்லை.

Unknown said...

கேக்க முடியல்ல எங்களுக்கு சாமியார் ஒருவர் வகுப்பு எடுத்தார,அவர் கள்ள சாமிய விட கொடுரம்ம பாடம் நடத்தி விட்டார் .

உங்க அறுவைய கேட்டு இருக்கலாம் .அவரின் அறுவைய விட ஹீ ஹீ

Subankan said...

நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை அண்ணா, கொஞ்சம் பிசி. அது தொடர்பாக ஒரு பதிவிட்டுவிடுங்களேன் ப்ளீஸ்

யோ வொய்ஸ் (யோகா) said...

8.30 வரைதான் நிகழ்ச்சி கேட்டேன் பின்னர் அலுவலகத்துக்கு வந்து விட்டேன் லோஷன், ஆனாலும் கேட்ட வரையில் பலரும் இத்தூதர்களை நம்புவதில்லை என்பது மகிழ்சியளிக்கிறது

சூர்யகதிர் said...

அருமையான விசயம் நண்பரே.
கலந்துரையாடலை ஒலி நாடாவாக வலைபதிவில் ஏற்றினால் வெளிநாடுகளில் இருக்கும் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

இதோடு நில்லாமல் மற்றும் பல சமூக விழிப்புணர்வை நம் மகளுக்கு தரக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner