அண்மையில் ஸ்பெயின் நாட்டின் மலாகா கடற்கரை ஓரமாக கண்டு பிடிக்கப் பட்ட அதிசய,பயங்கர மீன் இது என நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. நானும் இது பற்றி மேலதிக தகவல் அறியலாம் என்று தேடினேன்..தேடினேன்.. தேடிக் கொண்டே இருந்தேன்..கிடைத்த தகவல்கள் ஸ்பெயின் பற்றி சொன்னதே தவிர மேலதிகமாக எதுவும் சொல்லவில்லை.

