August 03, 2009

பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..


முன்பொரு நாள் 'விடியலில்' ( எனது காலை நேர வானொலி நிகழ்ச்சி ) கொஞ்சம் வித்தியாசமாக புதுமொழிகளை உருவாக்கலாம் என்று எங்கள் நேயர்களோடு சேர்ந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான புதுமொழிகளில் சில ...

நீங்கள் சிரித்தாலும், ரசித்தாலும் நம் நேயர்களையும் சேர்த்தே பாராட்டுங்கள்....


ஏன்யா நீங்க எல்லாம் இப்பிடி?


எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.

பூனை இளைச்சா எலிக்கு மச்சான் முறை.

குயிலுக்கு அழகான உருவம் இருந்தா மயில் தூக்கில் தொங்குமாம்.

மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.

பல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீரில் பல்லு விளக்குமாம்.

யானைக்குத் தும்மல் வந்தால் எறும்புக்கு சூறாவளியாம்.

கழுதைக்கு காலம் வந்தா கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்.

Aussiesக்கும் அடி சறுக்கும்.

சிங்கம் எப்பவும் சிங்களா தான் இருக்கும் பன்னிங்க தான் Relationshipல இருக்கும்.

கேக்கிறவன் கேனயன இருந்தா கஞ்சிபாயிட மச்சான் வாஜ்பாய் என்று சொல்லுவாங்களாம்.

வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?

இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.

ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.

நாய் சிரிச்சா மண் ரோடு – கழுதை சிரிச்சா மெயின் ரோடு.

நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.

பன்னிக்கு POWER வந்தா பச்ச தண்ணியில் பலகாரம் சுடும்.

பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதையாக இருக்கு.

அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.

ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.

ஆமை ஆத்திரத்தில் சாமியாராக தவளை தந்திரமாக காணியை தனதாக்கிக்கொள்ளும்.

Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.

நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.

மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.

வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.

உருட்டிப் போடுற Ballக் கூட பிடிக்க முடியாதவன் gullyல fielding கேட்டானாம்..

விடிய விடிய கிரிக்கெட். விடிஞ்ச பிறகு David Hussey, Mike Husseyகு மாமா முறையா? மச்சான் முறையான்னு கேட்டானாம்.

நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்.

காசிருந்தா கரட்டானும் கடவுளுக்கு Hai சொல்லும்.

ஆமைக்கு வாழ்வு வந்தா ஆமதுருவிற்கே சிப்பு கொடுக்குமாம்.

யானைக்கு காதல் வந்தா காடெல்லாம் பூ பூக்கும்.

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடுற மாட்டை பட்டினி போட்டுக் கறக்கணும்.

பாம்பைக் கண்டா படையே நடுங்கும். நுளம்பைக் கண்டா ஊரே நடுங்கும்.

பல்லிக்கு வால் முளைச்சா நாய்க்கே வால் காட்டும்.

கோயில் மூடினாலும் மணி ஆட்டம் நிற்காது.

அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும்.

கண்டி மழையையும், Campus காதலையும் நம்பவும் முடியாது; சொல்லவும் முடியாது.

கையிலிருந்து நூல் வந்தா தான் Spiderman..

பொக்கவாய் கிழவனைப் பார்த்து சிரிச்சாளாம் பல் set போட்ட கிழவி.

கல்யாணம் வந்தா காதலும் பல்ட்டி அடிக்கும்.

எலி பிடிச்ச பூனை அதோட எடை குறைவு என்று கவலைப்பட்டதாம்.

பசுக்கு பசி வந்ததால புல் கேட்காம full கேட்குதாம்.

ஒற்றுமை இல்லாவிட்டால் Australia கூட வெளியில் தான்.

நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.இதுக்கே சிதம்பர சக்கரத்தைப் பார்த்த மாதிரி ஆயிட்டா எப்படி? இன்னும் கொஞ்சம் இருக்கில்ல? அதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.. வர்ட்டா?

26 comments:

வந்தியத்தேவன் said...

லோஷன் எனக்கு ஒரு சந்தேகம்
பிரமாண்டம் என்றால் என்ன?
உங்களின் பெயரை ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

இரண்டு கேள்விகளிலும் ஒரு உள்குத்து இருக்கின்றது.

Admin said...

எல்லா பழமொழிகளும் நல்லாத்தானே இருக்கு.... நேயர்களுக்கு நன்றி சொல்லுங்க...

சி தயாளன் said...

அருமை..;-)

புல்லட் said...

ஹாஹஹா! ஜூப்பர் பாஸ்...

புருட்சலட் பிரஸ் மீட்டில் ஏதோ கடுமையா யோசிச்சிட்ருக்கிறத பாத்தவே யோசிச்சென் ஏதாவது வெலங்கமா வருமெண்டு... பரவால்ல பல்லியத்தான் கில்லி வெளாண்ட கூப்டிருக்கீங்க...

நல்ல ஞானமுள்ள நேயர்ஸ் உங்களுக்கு ...

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
லோஷன் எனக்கு ஒரு சந்தேகம்
பிரமாண்டம் என்றால் என்ன?
உங்களின் பெயரை ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

இரண்டு கேள்விகளிலும் ஒரு உள்குத்து இருக்கின்றது.
//

இருக்கிற கொஞ்சம் மூளையைப் போட்டுக் கசக்கிப் பார்த்தேன்.. பிடிபடலையே நண்பா..
ஒருவேளை என்பெயர் (எம்பயர்- empire ) என்று வருமோ???

ARV Loshan said...

நன்றி சந்துரு & டொன் லீ

ARV Loshan said...

புல்லட் said...
ஹாஹஹா! ஜூப்பர் பாஸ்...//
நன்றி பா..

புருட்சலட் பிரஸ் மீட்டில் ஏதோ கடுமையா யோசிச்சிட்ருக்கிறத பாத்தவே யோசிச்சென் ஏதாவது வெலங்கமா வருமெண்டு... பரவால்ல பல்லியத்தான் கில்லி வெளாண்ட கூப்டிருக்கீங்க... //

இல்லப்பா இதெல்லாம் அதுக்கு முத்தலேயே யோசிச்சு வச்சாச்சு..
முதல்ல பள்ளியை புட்சால் விளாடக் கூப்பிடலாம்னு தான் பார்த்தோம்.. ஆனா அவரு கில்லி ஆடுறதால பிசியாம்..


நல்ல ஞானமுள்ள நேயர்ஸ் உங்களுக்கு ...//
ஆமாங்கோவ்.. :)

பி.கு - உங்க திருமுகம் பார்த்தோம்.. fbல.. நீங்க தானா அவரு? ;)

யோ வொய்ஸ் (யோகா) said...

//காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.//

நானும் தான் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன், அந்த வரம் மட்டும் கிடைக்கவே மாட்டேன்கிறது, facebook நான் பிழையாக பாவிகிறேனோ??

புல்லட் said...

அதே பால்குடிதான்..

அது கிடக்கட்டும் கடைசி போஸ்டில ( bloggers meeting 2009 ) உங்கள வாங்கின வாங்கில ஏதாவது சன்னியாசம் வாங்கிட்டீங்களோ எண்ட பயத்திலதான் பப்ளிக்கா வந்திட்டன்.. ஏதாவது தாக்கோணுமெண்டு நெச்சால் fbலயும் போட்டு தாக்கலாம்..

கடைசி புட்சால் நடக்கற க்ரௌண்டிலயாவது ஒரு ஓரமா நம்ம பதிவர் மீடடிங்க நடத்திட்டு வந்த க்ரௌடயும் நம்ம சதீஸ் சந்ரு கூட உங்களயும் போட்டொவ புடிச்சு மாபெரும் பதிவர் சந்திப்பெண்டு இடுகையொண்டு போட்டு சிங்கப்பூர்கரன் சவுதிக்காரன் இந்தியாக்காரன் எல்லாருக்கும் வாயில நுரை தள்ள வைக்கேல்ல என் பேரு புல்லட் கிடையாது ஆமா! ;)

Anonymous said...

LATCS!!!!!!!!

Btw, Bullet anna oru markamaga thaan irukkiran....

கிடுகுவேலி said...

நேயர்கள் சொன்னது எல்லாம் சரிதானய்யா....!

துபாய் ராஜா said...

புதுமொழி அனைத்தும் அருமை.

:))

Admin said...

//புல்லட் said...
கடைசி புட்சால் நடக்கற க்ரௌண்டிலயாவது ஒரு ஓரமா நம்ம பதிவர் மீடடிங்க நடத்திட்டு வந்த க்ரௌடயும் நம்ம சதீஸ் சந்ரு கூட உங்களயும் போட்டொவ புடிச்சு மாபெரும் பதிவர் சந்திப்பெண்டு இடுகையொண்டு போட்டு சிங்கப்பூர்கரன் சவுதிக்காரன் இந்தியாக்காரன் எல்லாருக்கும் வாயில நுரை தள்ள வைக்கேல்ல என் பேரு புல்லட் கிடையாது ஆமா! ;)//

பெயருக்கேத்த மாதிரித்தான் ஒரு மார்க்கமா இருக்கிறிங்க... இப்படியே பெயரைக் காப்பாத்திக்கங்கோ...

கலையரசன் said...

ரசித்து சிரித்தேன் பாஸ்...
அடிச்சு ஆடுறீங்க!!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இருக்கு நண்பரே

குசும்பன் said...

கலக்கல்!

ப்ரியா பக்கங்கள் said...

// நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.

தப்பி தவறி வீடு வழிய சொல்லி போட வேணாம்
அப்புறம் இன்னுமொரு பதிவு போனஸ் ஆ போடுவீங்க ராஜா ha ha

ஆதிரை said...

//நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.

வெற்றிப் பெருமக்களே... லோஷன் என்ன சொல்ல வாறார் என்றால்...... :P

அனைத்தும் அருமை.

வந்தியத்தேவன் said...

// LOSHAN said...
இருக்கிற கொஞ்சம் மூளையைப் போட்டுக் கசக்கிப் பார்த்தேன்.. பிடிபடலையே நண்பா.. //

பிரமாண்டம் என்றால் ஒரு மேடையில் நாலு சிறியதூணும் பின்னாள் ஒரு சின்ன வெள்ளைத் திரையும் இருப்பது.

உங்கள் பெயரைக்கேட்டால் அதற்கு நீங்கள் உங்களுக்குப் பிடித்தவருக்கு நன்றி சொல்லவேண்டும் கடைசிவரை பேரைச் சொல்லக்கூடாது.

நண்பனின் அனுசரணையில் சூனியம் வைத்த விடயம் அது கண்டுபிடியுங்கள்.

வந்தியத்தேவன் said...

//யோ (Yoga) said...
//காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.//

நானும் தான் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன், அந்த வரம் மட்டும் கிடைக்கவே மாட்டேன்கிறது, facebook நான் பிழையாக பாவிகிறேனோ??//

யோ நானும் உங்களைப்போன்ற அப்பாவிதான். மூஞ்சிப்புத்தகத்தை தவறாகப் பாவிக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.

ஜெ.நிதா said...

நல்ல புதுமொழி லோஷன், எழுத்து பணி தொடரட்டும். :)

வந்தியத்தேவன் said...

லோஷன் நாங்க திரிஷாவை செல்லமாக பல்லி என்போம் பல்லியை கில்லி விளையாட கூப்பிட்ட கதையை என தலைப்பை பார்த்தவுடன் ஏதோ நம்ம இளைய தலைவலியும் பல்லியும் கில்லி ஆடின கதையை கிளுகிளுப்பாக சொல்லபோறீர்கள் என நினைத்தேன் ஹிஹீ

Da VimCi Code said...

cute :)

Anonymous said...

Hi !.
You re, I guess , probably curious to know how one can make real money .
There is no initial capital needed You may begin to get income with as small sum of money as 20-100 dollars.

AimTrust is what you haven`t ever dreamt of such a chance to become rich
The company represents an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.

It is based in Panama with affiliates everywhere: In USA, Canada, Cyprus.
Do you want to become really rich in short time?
That`s your chance That`s what you wish in the long run!

I feel good, I started to take up income with the help of this company,
and I invite you to do the same. It`s all about how to select a proper partner utilizes your funds in a right way - that`s it!.
I take now up to 2G every day, and what I started with was a funny sum of 500 bucks!
It`s easy to start , just click this link http://omojikepe.1accesshost.com/yvukoni.html
and go! Let`s take this option together to get rid of nastiness of the life

Anonymous said...

Hi !.
might , probably curious to know how one can reach 2000 per day of income .
There is no need to invest much at first. You may start to get income with as small sum of money as 20-100 dollars.

AimTrust is what you need
The firm incorporates an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.

Its head office is in Panama with offices around the world.
Do you want to become really rich in short time?
That`s your choice That`s what you desire!

I feel good, I began to take up real money with the help of this company,
and I invite you to do the same. It`s all about how to select a correct partner who uses your savings in a right way - that`s AimTrust!.
I make 2G daily, and what I started with was a funny sum of 500 bucks!
It`s easy to start , just click this link http://paqyxameh.the-best-free-web-hosting.com/finefawa.html
and go! Let`s take our chance together to get rid of nastiness of the life

Anonymous said...

Good day, sun shines!
There have were times of hardship when I felt unhappy missing knowledge about opportunities of getting high yields on investments. I was a dump and downright pessimistic person.
I have never thought that there weren't any need in large starting capital.
Now, I'm happy and lucky , I started take up real income.
It gets down to select a correct companion who utilizes your money in a right way - that is incorporate it in real business, parts and divides the profit with me.

You can ask, if there are such firms? I have to answer the truth, YES, there are. Please be informed of one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner