September 27, 2008

மகிந்தவின் கனவுகள்..

இரு நண்பர்கள் முன்னகர்த்திய (forward என்பதன் தமிழாக்கம் தானுங்க.. ) சில படங்கள் அடங்கிய மின்னஞ்சலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்,,

சிந்தனையைத் தந்து துன்பப்படுத்துபவரின் கனவுகள்.. சொல்லமுடியாது இப்பவே இலங்கையெங்கும் கட் அவுட்டுகளில் சிரிப்பவர் எதிர்காலத்தில் இவற்றுக்கும் ஆசைப்படலாம்..

யாரை வைத்தும் நாங்க காமெடி கீமெடி பண்ணுவோமே...
















14 comments:

கொழுவி said...

யாரை வைத்தும் நாங்க காமெடி கீமெடி பண்ணுவோமே...//

அந்த வெண் வான் யாரையும் அழுத்திட்டுப் போகுமே :(

ARV Loshan said...

இதுக்கெல்லாம் பார்த்தா, பயந்தா இங்க ,அதிலும் குறிப்பா ஊடகத்தில வாழ முடியுமா? (எதுக்கும் வாசலை ஒருக்கா எட்டிப் பார்த்திட்டு வாறன் ) ;)

Anonymous said...

Hey Loshan ANNA :)
Good to see you here.

Anonymous said...

Unga comedyku alavey ilaya boss.

Cable சங்கர் said...

நல்ல நகைச்சுவை லோசன்

Anonymous said...

சூப்பர் கொமெடி மச்சி... இத விட வேற என்ன நமக்கு வேணும் !!!

Kajen said...

சூப்பர் கொமெடி மச்சி... இத விட வேற என்ன நமக்கு வேணும் !!!

Kajen said...

சூப்பர் கொமெடி மச்சி... இத விட வேற என்ன நமக்கு வேணும் !!!

Anonymous said...

உங்களுடைய இந்தப் பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

இலங்கையில் வாழும் இலங்கைத்தமிழர்களின் கனவுகள்.
1. எப்படியாவது ஜ்ரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிடுவது.
2. திருட்டுத்தனமாக கடைகளில் வேலைசெய்துகொண்டே, அகதிகளுக்குகான சலுகைகளை அனுபவிப்பதற்காக விண்ணப்பிப்பது
3. அனுமதி கிடைத்தவுடன் திருட்டுத்தனமாக வேலைசெய்துகொண்டே, வேலைக்கு செல்லாதவர்களுக்கான சலுகைக்காகவும்
இலவச வீட்டிற்காகவும் விண்ணப்பிப்பது.
4. போலி ஆவனங்களை கொடுத்து வங்கி கணக்கு தொடங்குவது.
5. போலி ஆவனங்களை காட்டி கடன் அட்டை வாங்குவது.
6. ஒரு வருடம் ஆணவுடன் ஒரு 50, 60 ஆயிரம் கடன் வாங்கிக்கொண்டு இலங்கை அல்லது இந்தியா (கள்ள பாஸ்போர்ட்) ஓடிவிடுவது.
7. வேறு ஒரு பெயரில் மீண்டும் ஜ்ரோப்பிய நாடுகளுக்கு வருவது. அந்த நாடுகளையும் இந்தியாவையும் தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குறைசொல்லுவது.

Nimal said...

போற போக்க பாத்தா இது உண்மையில நடந்தாலும் ஆச்சரியபடுறதுக்கில்லை...
(atleast இங்க இப்பவே ;)

ARV Loshan said...

நன்றி அனானி.. உங்க சேவை தொடரட்டும்..

கொழுவி,சுபன்,தேஅவிடியன் ,கேபிள் சங்கர்,கஜென்,நிமல் மற்றும் பெயரில்லா நண்பர்கள்.. நன்றிகள்..உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்

Anonymous said...

4. போலி ஆவனங்களை கொடுத்து வங்கி கணக்கு தொடங்குவது.
5. போலி ஆவனங்களை காட்டி கடன் அட்டை வாங்குவது.//

அனானிக்கு ஆரும் சொல்லுங்கோ - ஐரோப்பிய நாடுகள் இந்தியா மாதிரி இல்லையாம் என்று :)

Anonymous said...

வணக்கம் லோஷன்! உங்கட துணிவை பாராட்டுகிறேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner