June 07, 2011

அறிவாலயத்தைப் பொசுக்கிய தீயே உனக்கு ஒரு நாள் தீ வைத்துப் பார்க்கோமா?


ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த சம்பவம் இடம்பெற்று முப்பது ஆண்டுகள் கடந்துள்ளன.
இதை நினைவுபடுத்தி எனது தந்தையார் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் இன்றைய தினக்குரல் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை இங்கே பதிவாக இடுகிறேன்.
இன்னும் பலரிடம் போய்ச் சேர்வதற்காக.

கீழேயுள்ள படத்தை க்ளிக்கி மேலும் பெரிதாகக் கட்டுரையை வாசிக்கலாம்.


யாழ் நூலகம் அன்று எரிந்த பின்னரும் இன்றும்....





10 comments:

ம.தி.சுதா said...

அண்ணா சுடு சோறு கிடைக்குமா ?

ம.தி.சுதா said...

அண்ணா இது கண்ணைப் புடுங்குது அலுவலகம் முடியட்டும் வீட்டில் போய் படிக்கிறேனே...

Ashwin-WIN said...

எனக்குதான் முதல் போங்கா? இல்லை யாராச்சும் முந்திட்டாங்களா?

வரலாற்றுப்பகிர்வுக்கு நன்றிகள் உங்களுக்கும் தங்கள் தந்தையாருக்கும். தரவிறக்கி வைத்துள்ளேன். வீடு சென்று முழுவதுமாய் வாசிப்பதை உத்தேசம். :)

Anonymous said...

:-(

நானும் அந்த படத்தை தரவிறக்கிகொள்கிறேன்..

சுதா SJ said...

மறக்க முடியாத நிகழ்வு அது

கார்த்தி said...

கிளிக்கி உருப்பருக்கி வாசித்தபோதும் வாசிக்க கஸ்டமா இருந்திச்சு! இயலுமெனில் இந்தபடத்தை கிளியரா Resolutionஐ கூட்டி உருப்பெருக்கி போடுங்கள்!

Unknown said...

நல்ல பகிர்வு லோஷன். கவலை என்னவென்றால் எங்கோ ஓரிடத்தில் வாசித்தேன்.. ‘நடந்தது நடந்து போய்விட்டது’ என்று. இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றாவது அடுத்த தலைமுறைக்கும் தெரியவைப்பது ஒவ்வொருவரதும் கடமை என்று நினைக்கிறேன்

ஷஹன்ஷா said...

தரவிறக்கி படித்தேன்..


சோக சம்பவம் ஒன்று பற்றிய கட்டுரை குறித்த காலத்தில் அதனை கண்டு உணர்ந்து வேதனைப்பட்டவரிடம் இருந்து வந்துள்ளமை பொருத்தமானது..

நினைவுகளை நீக்காமல் ஆனால் அது நிரந்தரமாக மாற்றாமல் புதியவற்றை சிந்தித்து புதிதாக படைப்போம்.. புது உலகை..(பாடசாலைக்கால கவிதை வரி.)

வர்மா said...

மறக்கமுடியாத கொடுமையான நாள்

Unknown said...

rest in peace of our resourse.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner