June 17, 2010

புத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010

தேசிய கலை இலக்கியப் பேரவையால் நடத்தப்படும் நல்ல பயனுள்ள நிகழ்வொன்றை இங்கே பதிவிடுகிறேன்.
பல பேர் பயனடைய எதோ என்னால் இயன்ற ஒரு சிறு பங்களிப்பு..
பல பதிவர்களும் இந்நிகழ்விலே பங்குபற்றுகிறார்கள் என்பது ஒரு சிறப்பு.

நேரம் உள்ளவர்கள். ஆர்வமுள்ளவர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

புத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010





மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை
571/15 காலி வீதி வெள்ளவத்தை
(றொக்சி திரையரங்கிற்கு முன்)

காலம் 18,19,20–06–2010
(வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்)

தேசிய கலை இலக்கியப் பேரவை

நிகழ்ச்சி நிரல்


18.06.2010 (வெள்ளிக்கிழமை)
மு.ப. 9.00  ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி;.ப 6.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – சைறா கலீல்

நூல்களின் அறிமுகம்
“கல்லெறி தூரம்" – கவிதைத் தொகுப்பு : மௌ. மதுவர்மன்
“தொடரும் உறவுகள்" - மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிவ மிர்துளகுமாரி
 “யாழ்பாணத்து நீர்வளம்" – ஆய்வு நூல்  சி.க.செந்திவேல்
“மனைவி மகாத்மியம்" – சிறுகதைத் தொகுப்பு : திக்வெல்லைக் கமால்
கலை நிகழ்வுகள்
----------------------------------------------------------------------------------------------------
19.06.2010 (சனிக்கிழமை)
மு.ப.9.00 - ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – தர்சிகா தியாகராஸா

நூல்களின் அறிமுகம்

“நீண்ட பயணம்" – நாவல் : மு மயூரன்
“பெண்விடுதலைவும் சமூகவிடுதலையும்" – ஆய்வு : எல்.தாட்சாயினி
“முறுகல் சொற்பதம்" – கவிதைத் தொகுப்பு : க.இரகுபன்
“ஆர்கொலோ சதுரர்" – நாட்டிய நாடகம் : சோ. தேவராஜா

கலை நிகழ்வுகள்

-----------------------------------------------------

20.06.2010 (ஞாயிற்றுக்கிழமை)
மு.ப. 9.00 : ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 : நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தரைமை – ச தனுஜன்

நூல்களின் அறிமுகம்

“ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்“ – கவிதைத் தொகுப்பு : வி. விமலாதித்தன்
“வேப்ப மரம்" – சிறுகதைத் தொகுப்பு : A.R.V.லோஷன்
“நாமிருக்கும் நாடே" – சிறுகதைத் தொகுப்பு – மெ.சி.மோகனராஜன்
“செங்கதிர்",“நீங்களும் எழுதலாம்" – சஞ்சிகைகள் : சி.சிவசேகரம்

கலை நிகழ்வுகள்

7 comments:

Bavan said...

அடடே எனக்கத்தெரிந்த பலர் எழுதிய புதத்தகங்கள் வருதோ... யாராவது வாங்கித்தாங்களேன்..ஹிஹி..:)

செ.பொ. கோபிநாத் said...

நன்றிகள் அண்ணா! அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டால் பயன் பெறுக!

ஆதிரை said...

ஞாயிற்றுக்கிழமை வருகின்றேன்

Bavan said...

ஓஹோ அப்ப பக்கத்தில் பெயர் இடப்பட்டிருப்பவர்கள் நூல் எழதியவர்களில்லையா?...:)

வந்தியத்தேவன் said...

வலைப்பதிவர்கள் பலர் உரையாற்றுகின்றார்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,

Subankan said...

ஞாயிற்றுக்கிழமை வருகின்றேன்

AkashSankar said...

நல்ல தகவல்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner