March 25, 2009

லலித் மோடியும்,IPLஉம் தவறவிட்ட அருமையான மைதானம்..

லலித் மோடியும்,IPLஉம் தவறவிட்ட அருமையான மைதானம்..

தென் ஆபிரிக்காவுக்கும்,இங்கிலாந்துக்கும் ஓடியோடிக் களைத்துப் போன லலித் மோடியும் அவர் தம் IPL குழுவினரும் முதலிலேயே என்னிடம் பேசி இருந்தால் இந்த அருமையான மைதானத்தை அதன் உரிமையாளருடன் பேசிக் குறைந்த விலைக்கு எடுத்துக் குடுத்து இருப்பேன்..


Loshan
அடுத்த முறையாவது என்னோடு கலந்து பேசுங்கப்பா..

மைதானத்தின் இன்னொரு புறத் தோற்றம்.. ;)

Loshan

நன்றி நண்பர் விமல்.. (நிச்சயமா கோபிக்க மாட்டீங்கன்னு தெரியும்.. நான் தான் FACEBOOKல போடலேயே)
24 comments:

ஆதிரை said...

:D

விமலுக்கு தலைக்கு மேலே....
லோஷனுக்கு....?
ம்ம்ம்.... ஆளுக்கு முன்னே...
(நிச்சயமா கோபிக்க மாட்டீங்கன்னு தெரியும்.. )

Anonymous said...

idelam konjam ovarappa. avanavan kashtam avanananuku than theriyum

ஜெகதீசன் said...

:))

ஆதிரை said...

//நான் தான் FACEBOOKல போடலேயே


ஆனால், இவர் இந்த பதிவை FACEBOOKல இணைப்பு கொடுப்பாராம்.

ஐயா சாமி... இன்னும் கொஞ்சம் கூடுதலாக முயற்சித்தால் நாளைய சரித்திரத்தில் சிறந்ததொரு சிறீலங்கன் அரசியல்வாதியாக சந்தர்ப்பம் காத்திருக்கு... தவறவிட்டு விடாதீர்கள் நண்பரே...

(காதோடு காதாய் இப்பவே சொல்லி வைக்கிறேன், அப்போது என்னையும் கவனித்துக் கொள்ளுங்கள். சின்னதாய் ஒரு அமைச்சுப் போஸ்ட்டு.....)

Anonymous said...

பாவம்.. இப்படி பட்ட பதிவுகளை தவிர்ப்பது நலம்..

Sinthu said...

அண்ணா நீங்க fb இல் போட்டாலும் comment அடிக்கத் தயார்..

புல்லட் said...

இது நல்லால்லை...
ஏனெண்டா நான் இப்ப இதைப்பாத்து சிரித்தன்...

நண்பர்களுக்க பகிர்ந்தது கொள்ளலாம்...தப்பில்லை..
ஆனா பப்ளிக்கில பபூனாக்கிறது சரியில்லதானே... :)

எதுக்கும் அவரை மறுபடியும் கேட்டுக்குங்க...

எணடாலும் எழுதின விதம் நல்லாருக்கு... :)

அப்பிடிுயே உங்கள்ட்ட ஒரு டவுட்டு: பிள்ளையயும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டுறது எண்டா என்னண்ணே? ;)

kuma36 said...

இதையா புது ஹேயார் ஸ்டையல்னு சொன்னிங்க இல்ல இல்ல ஹெட் ஸ்டையனு சொன்னிங்க! விமளண்ணாவின் தலையை பகிரங்கப்படுத்திய லோஷன் அண்ணாவை வண்மையாக ஆதரிக்கின்றேன். ஹி .. ஹி. ஹி..

ப்ரியா பக்கங்கள் said...

விமலை இப்படி ஆக்கின பொண்ணு யாரு .. இப்படி விமல் ஆவார் என்று நம்பவே இல்லை .. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

ha ha ha loshan anna oru kalathulla unkalukum varum,, keli pannathinga anna.... lol

Anonymous said...

அண்ணா மைதானம் நல்லாத்தான் இருக்கு உரிமையளைரிடம் சொல்லி கொஞ்சம் புல் வளர்க்க சொல்லுங்க இல்லாட்டி விளையாட கஷ்டமா இருக்கும்


"Sinthu said...
அண்ணா நீங்க fb இல் போட்டாலும் comment அடிக்கத் தயார்.."

ஆகா தாயார் ஆகிட்டங்க்கடா எதாவது ஹெல்ப் வேண்ணும் என்றால் சொல்லுங்க சிந்து நாங்க இறுக்கம் சப்போர்ட் பண்ண

Anonymous said...

மைதானம் நிறைய இருக்கா? லோஷன் சொல்லவேயில்லே!!!!!!!!!!! உலக கிண்ண போட்டிக்கு இப்பவே பதிவுசெய்யலாமா?

Raj said...

உங்கள் நண்பருக்கு நீங்கள் செய்திருக்கும் மிக சிறந்த மரியாதை.....நகைச்சுவைக்கும்/கேலி செய்வதற்கும் ஒரு அளவில்லையா....உங்கள் நண்பர் குழு ஒருங்கிணைந்திருக்கும்போது, நண்பர்கள் மத்தியில் இதை விட மோசமாக கூட விளையாடுங்கள், அது உங்கள் இருவருக்குமான புரிதலின் அடிப்படை. ஆனால் உங்கள் பதிவுகளை எவ்வளவு பேர் படிக்கிறார்கள்...உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர் பார்க்க வில்லை

ARV Loshan said...

ஆதிரை said...
விமலுக்கு தலைக்கு மேலே....
லோஷனுக்கு....?
ம்ம்ம்.... ஆளுக்கு முன்னே...
(நிச்சயமா கோபிக்க மாட்டீங்கன்னு தெரியும்.. )//
ம்ம் முன்னே கொஞ்சம்.. உள்ளே நிறைய.. இல்லேன்னா காலம் தள்ள முடியுமா? ;)


Anonymous said...
idelam konjam ovarappa. avanavan kashtam avanananuku than theriyum//
அந்தக் கஷ்டம் எமக்கும் வரக் கொஞ்சக் காலம் எடுக்குமே... அதுவரை மற்றவரை கொஞ்சம் கலாய்க்கலாமே.. என்ன நான் சொல்றது? ;)


ஜெகதீசன் said...
:))//
:) tx


ஆதிரை said...
ஆனால், இவர் இந்த பதிவை FACEBOOKல இணைப்பு கொடுப்பாராம்.//
குடுத்திட்டனே..(இல்லேன்னா முக புத்தக நண்பர்கள் விட மாட்டாங்களே)

//ஐயா சாமி... இன்னும் கொஞ்சம் கூடுதலாக முயற்சித்தால் நாளைய சரித்திரத்தில் சிறந்ததொரு சிறீலங்கன் அரசியல்வாதியாக சந்தர்ப்பம் காத்திருக்கு... தவறவிட்டு விடாதீர்கள் நண்பரே... //
அப்படியொரு நீண்ட காலத் திட்டம் இருப்பது எப்படித் தெரிஞ்சுது?
எனக்கும் தம்பிமார் இருக்கிறதால பயப்படத் தேவை இல்லை.. கொஞ்சம் சொத்தும் பலமும் சேர்த்த பின் பார்க்கலாம்.

//(காதோடு காதாய் இப்பவே சொல்லி வைக்கிறேன், அப்போது என்னையும் கவனித்துக் கொள்ளுங்கள். சின்னதாய் ஒரு அமைச்சுப் போஸ்ட்டு.....)//
(அது பிறகு பார்க்கலாம்.. நீங்க தாரதுகளைப் பொறுத்தது)என்ன கொடும சார் said...
பாவம்.. இப்படி பட்ட பதிவுகளை தவிர்ப்பது நலம்..//
சும்மா ஒரு வேடிக்கைக்காக.. நண்பரின் பூரண அனுமதியுடன்..Sinthu said...
அண்ணா நீங்க fb இல் போட்டாலும் comment அடிக்கத் தயார்..//
தெரியுமே.. விமல் கேட்டதாக சொல்ல சொன்னார்.

suthann said...

loshanna,
moddai oru kikku
athu namma thalaivarun lookku Boss modda boss ...

students suicide patti heading aduthu pathividalame ur coomentsa..

thevisuthan

ARV Loshan said...

புல்லட் பாண்டி said...
இது நல்லால்லை...
ஏனெண்டா நான் இப்ப இதைப்பாத்து சிரித்தன்...//
நீங்க சிரித்தபடியால நல்லா இல்லையா? ;)


//நண்பர்களுக்க பகிர்ந்தது கொள்ளலாம்...தப்பில்லை..
ஆனா பப்ளிக்கில பபூனாக்கிறது சரியில்லதானே... :)
அப்பிடின்னா என்னாங்க? அவரே கோபிக்காத போது பிரச்சினை இல்லையே..

//எதுக்கும் அவரை மறுபடியும் கேட்டுக்குங்க...//
கேட்டேன்.. கழற்றவா என்றேன்,, வேண்டாம் என்றிட்டார்..


//எணடாலும் எழுதின விதம் நல்லாருக்கு... :)//
நன்றி.

//அப்பிடிுயே உங்கள்ட்ட ஒரு டவுட்டு: பிள்ளையயும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டுறது எண்டா என்னண்ணே? ;)//
நம்ம பதிவொன்னுக்கு புல்லட் பாண்டி என்றோருத்தர் பின்னூட்டம் போடுறாரே.. அது தான்.. ;) புரிஞ்சுதா?


கலை - இராகலை said...
இதையா புது ஹேயார் ஸ்டையல்னு சொன்னிங்க இல்ல இல்ல ஹெட் ஸ்டையனு சொன்னிங்க! விமளண்ணாவின் தலையை பகிரங்கப்படுத்திய லோஷன் அண்ணாவை வண்மையாக ஆதரிக்கின்றேன். ஹி .. ஹி. ஹி..//
நன்றி... விமலுக்கும் உங்கள் பின்னூட்டம் காட்டி இருக்கிறேன்.. பரவாயில்லையா? ;)


Priyan said...
விமலை இப்படி ஆக்கின பொண்ணு யாரு .. இப்படி விமல் ஆவார் என்று நம்பவே இல்லை .. //
ஒரு பொண்ணுக்காக, போயும் போயும் ஒரே ஒரு பொண்ணுக்காக இப்படி செய்பவரா நம்ம விமல்?

Risamdeen said...

சென்ற வாரம் விடியலில் விமல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றதால் போட்டி ஒன்று தடைப்பட்டதற்கான காரணத்தை நீங்க சொன்னபோது நம்பவே இல்ல இப்ப நம்பிட்டேன்

ARV Loshan said...

Nimalesh said...
ha ha ha loshan anna oru kalathulla unkalukum varum,, keli pannathinga anna.... lol//

வர்ற நேரம் தயாரா இருக்கம்ல..


Thusha said...
அண்ணா மைதானம் நல்லாத்தான் இருக்கு உரிமையளைரிடம் சொல்லி கொஞ்சம் புல் வளர்க்க சொல்லுங்க இல்லாட்டி விளையாட கஷ்டமா இருக்கும்//

சொல்லி இருக்கேன்.. இது வேகப் பந்து வீச்சு மைதானமாம்.. ;)Ithayam said...
மைதானம் நிறைய இருக்கா?//
முன்பிருந்தது.. லோஷன் என்பவரிடம்.. இப்போது இல்லை..

//உலக கிண்ண போட்டிக்கு இப்பவே பதிவுசெய்யலாமா?//
கொஞ்சம் செலவாகும் பரவால்லயா?Raj said...
உங்கள் நண்பருக்கு நீங்கள் செய்திருக்கும் மிக சிறந்த மரியாதை.....நகைச்சுவைக்கும்/கேலி செய்வதற்கும் ஒரு அளவில்லையா....உங்கள் நண்பர் குழு ஒருங்கிணைந்திருக்கும்போது, நண்பர்கள் மத்தியில் இதை விட மோசமாக கூட விளையாடுங்கள், அது உங்கள் இருவருக்குமான புரிதலின் அடிப்படை. ஆனால் உங்கள் பதிவுகளை எவ்வளவு பேர் படிக்கிறார்கள்...உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர் பார்க்க வில்லை//

நண்பரே.. இதுவும் எங்கள் புரிதலுக்கான அடிப்படையே.. நாகரிக எல்லையை நான் மீறவில்லை என்று நம்புகிறேன்..அவரை இது புண் படுத்துமாக இருந்தால் நான் போட்டிருக்கவே மாட்டேன்..
நீங்கள் இதை சொன்னதாலும் உங்கள் மீது கோபமும் இல்லை.. என் மீது மேற்கொள்ளப்படும் practical jokesஐயும் நான் சிரித்தபடியே எதிர்கொள்கிறேன்.. என் நண்பர் விமலும் அப்படியே..

thevisuthan said

loshanna,
moddai oru kikku//
அப்படித் தான் சொன்னாங்க.. நானும் போட்டுப் பார்த்தேன்.. எனக்கு கிக்கைத் தான் இருந்தது.. மற்றவர்களுக்கு (குறிப்பாக பெண்களுக்கு அப்படி இல்லையாமே??)

//athu namma thalaivarun lookku Boss modda boss ...//
ஆமா மற்றவருக்கு மொட்டை போடாமல் விட்டால் சரி..

//students suicide patti heading aduthu pathividalame ur coomentsa..//
அது கொஞ்சம் மர்மம்,சிக்கலான விஷயம்.. ஊடகங்கள் உள் நுழைவதே சிரமம் போலுள்ளது..
.

Anonymous said...

அப்போ..நானும் இதை மிக மென்மையாகக் கண்டிக்கின்றேன்..

ARV Loshan said...

Risamdeen said...
சென்ற வாரம் விடியலில் விமல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றதால் போட்டி ஒன்று தடைப்பட்டதற்கான காரணத்தை நீங்க சொன்னபோது நம்பவே இல்ல இப்ப நம்பிட்டேன்//

ஆதாரத்துடன் தருவமில்ல..Sinmajan said...
அப்போ..நானும் இதை மிக மென்மையாகக் கண்டிக்கின்றேன்..//
ஆகா ஆகா ..என்ன அருமையா கண்டிக்கிறீங்க.. எந்த கட்சி ஐயா?

ஜெய்ஹோ said...

அப்ப டொஸ் போட பயன்படுத்தும் நாணயத்தை சுட்டதால்தான் போட்டி தடைப்பட்டதுன்னு சொன்னது பொய்த்தான

சி தயாளன் said...

நான் ஏதோ இலங்கையில் நம்ம பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மைதானத்தை பாவிக்கலாம் என்று சொல்லப்போறீங்களோ எண்டு பயந்து இஞ்ச வந்தனான்.....

கிருஷ்ணா said...

அட நீங்கவேற.. நான்கூட விமலிடம் ஓரு போட்டிக்காகக் கேட்டபோது, இன்னும் சில மாதங்களுக்கு மைதானம் காலியாக இல்லைன்னு சொல்லிட்டான். ஆனாலும் அவனைப்போட்டு ரொம்பத்தான் வாருறீங்க. முன்ன இம்சை அரசன், இப்போ மைதானமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு..

ARV Loshan said...

ஜெய்ஹோ said...
அப்ப டொஸ் போட பயன்படுத்தும் நாணயத்தை சுட்டதால்தான் போட்டி தடைப்பட்டதுன்னு சொன்னது பொய்த்தான//
அது வேற போட்டி.. அது போன வாரம்.. ;)


’டொன்’ லீ said...
நான் ஏதோ இலங்கையில் நம்ம பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மைதானத்தை பாவிக்கலாம் என்று சொல்லப்போறீங்களோ எண்டு பயந்து இஞ்ச வந்தனான்.....//
சும்மா இருங்க.. நம்ம கல்லூரி மைதானம் இப்ப நல்ல conditionல இருக்கு.. மைதானம் சின்னதே தவிர
international standard..


கிருஷ்ணா said...
அட நீங்கவேற.. நான்கூட விமலிடம் ஓரு போட்டிக்காகக் கேட்டபோது, இன்னும் சில மாதங்களுக்கு மைதானம் காலியாக இல்லைன்னு சொல்லிட்டான். //
ஆமா.. ரொம்ப டிமாண்ட்.. வாறவன் போறவனெல்லாம் அவன் தலைல தான் ஏறி விளையாடுறாங்க..

//ஆனாலும் அவனைப்போட்டு ரொம்பத்தான் வாருறீங்க. முன்ன இம்சை அரசன், இப்போ மைதானமா? இதெல்லாம் ரொம்ப ஓவரு..//
நம்ம பையன் தானே.. உங்களுக்கு ஹாய் சொல்ல சொன்னான்..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner