March 01, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்


விண்ணைத் தாண்டி வருவாயா


ரஹ்மானின் இசையில் காதுகளையும் மனதுகளையும் வருடிய பாடல்களும், வெளிவந்த புகைப்படங்களும் இது காதல் நிரம்பிய ஒரு படம் என்று சொல்லி இருக்க அதை அப்படியே நிரூபித்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

கண்டவுடன் அவளே காதலி என உருகி உருகிக் காதலிக்கும் காதலனும், மனதில் காதல் இருந்தும், காதலனை உயிரளவு நேசித்தும், தந்தைக்காக மனதில் உள்ள நேசத்தை மறைத்து, மனதில் மருகி மாறும் மனதுடைய காதலியும் படும் அவஸ்தைகள், வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு நாளின் சவால்களும்,காதல் அவர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் பக்கத்திலிருந்து நாமே அவதானிப்பது போல சொல்வதே விண்ணைத் தாண்டி வருவாயா..

அழகான கேரளாவின் நீர்ப்பரப்பில் எழுத்தோட்டம் மிதந்து செல்லும்போது ஆரம்பிக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ராஜ்ஜியம் படம் முழுவதும் வியாபித்து எங்கள் மனதுகளை ஊடுருவுகிறது.இசை தான் படத்தின் உயிர்நாடி.
வழமைபோலவே கௌதம் மேனனின் வசனங்கள் குறைவாகப் பேச ரஹ்மானின் இசை தான் அதிகம் கதை பேசுகிறது.

படத்தில் பாடல்களும்,பின்னணி இசையும் ஹீரோ சிம்புவையும்,கதாநாயகி த்ரிஷாவையும் பின் தள்ளி விடுகின்றன.ரஹ்மானுக்கு பறந்து விரிந்து இசையால் படத்தை ஆளும் சுதந்திரம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஒஸ்கார் விருதுக்குப் பிறகு வந்துள்ள முதல் படம் ரஹ்மானின் புதிய பரிமாணம்,அர்ப்பணிப்பு,ஈடுபாடு என்பவற்றைக் காட்டுகின்றது.
முதல் பாடல் ஹோசானா இளமைத்துடிப்பு.. கொஞ்சம் உருக்கம்..கொஞ்சம் துடிப்பு..கொஞ்சம் துள்ளல் என்று மனதை அள்ளுகிறது.

கண்ணுக்குள்ளே ரசிக்கவைக்கிறது.
ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்கையில் ஆனந்த தாண்டவம் - பட்டுப் பூச்சி பாடலின் சாயல் தெரிகிறது..
இது மாமாவின் இசை.அது மருமகன்.. மூலம் எங்கேயோ?

ஹோசானா பாடல் எடுக்கப்பட்ட அழகான மோல்டா நாட்டின் கட்டட அமைப்பு அற்புதம்.அந்த தேவாலயம் கொழும்பின் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தைக் கண்முன்னால் கொண்டுவந்தது.

இந்தப் பாட்டிலும்,கண்ணுக்குள்ளே பாட்டிலும் நடன அமைப்புக்கள் கூட வித்தியாசமாய் ஈர்க்கின்றன.

மன்னிப்பாயா தான் படத்தின் பாடல்களின் ஹைலைட்.உருகவைக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டு ஒரு காதல் உலகிலே பறக்கவைக்கிறது பாடல்.

A .R .ரஹ்மானுக்கும் தாமரைக்கும் இன்னொரு ஸ்பெஷல் பாராட்டுக்கள் -
திருக்குறளையும்,அழகு தமிழ் வரிகளையும் அர்த்தம் வெளிப்படும் விதத்தில் பாடலாகத் தந்தமைக்கு..
அன்பிலவன் செர்த்துவைத்தவும், மன்னிப்பாயாவும் இரு முத்துக்கள்.. காலாகாலம் அன்பிலவன் கிறிஸ்தவ திருமண சீடீகளில் ஒலிக்கக் கேட்கலாம்.

சிம்புவுக்கு முதல் தடவையாக பொறுப்பான,படத்தைக் காவிச் செல்லும் ஒரு பாத்திரம்.உணர்ந்து உருகி அடங்கி நடித்திருக்கிறார்.அழகாக,இளமையாக, வீதிகளில் நாம் பார்க்கும் ஒரு இளைஞனை ஞாபகப்படுத்துகிறார்.
முதல் தடவையாக சிம்புவை நான் ரசித்தது இந்தப் படத்திலே தான்.

பாடல் காட்சிகளில் துள்ளல்,துடிப்பையும்,த்ரிஷாவைத் துரத்தி துரத்திக் காதலிக்கும் போது ஒரு த்ரில்லான சுவையையும் ரசித்தேன்.
ஒரே ஒரு சண்டைக்காட்சியும் ரசனையானது.சிம்புவின் ஆடை வடிவமைப்பு மிக இயல்பாக அழகாக இருக்கிறது.இப்படியே தொடர்ந்து தெரிவு செய்து நடியுங்களேன்.. ரசிக்கிறோம்.

த்ரிஷா ஜெசியாக பொருந்திப் போகிறார்.ஆனால் நான் இதுவரை பார்த்த கேரளாப் பெண்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிகிறார். அழகு என்று சொல்ல முடியாது..ஆனாலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.சில காட்சிகளில் முகத்தில் ஒரு அசதி.

ஆனாலும் நடிப்பினால் மனசெல்லாம்,மௌனம் பேசியதே,சாமி,கிரீடம் திரைப்படங்களுக்குப் பிறகு ஐந்தாவது தடவையாக த்ரிஷாவை ரசித்தேன்.

கௌதம் மேனன் பொருத்தம் பார்த்து தான் ஜெசியை கார்த்திக்கை விட ஒரு வயது கூடியவலாகக் காட்டியுள்ளார்.அது இயக்குனர் டச் தான்.
காரணம் த்ரிஷாவின் முகத்தில் முதிர்ச்சி தெரிகிறதொடு,தோற்றத்தில் சிம்புவை விட சில காட்சிகளில் உயரமாகவும் இருக்கிறார்.

ஆனால் நெருக்கமான காதல் காட்சிகளில் அப்படியொரு இயல்பும் உணர்வும் வெளிப்படுகிறது. நெருங்காமல் காதலுக்கு மரியாதை பாணியில் உருகும்போதும் மனதைத் தொடுகிறார்கள்.காதல் வழியும் காட்சிகளில் கமெராவும்,இசையும் காதலூட்டுகின்றன.

ஆனாலும் வி.தா.வ பல காட்சிகள் நகரும் தன்மை மணிரத்தினத்தின் படம் பார்க்கும் உணர்வைத் தருவது நெருடலாக இருக்கிறது. ரஹ்மானின் இசை,சுருக்க வசனங்கள்,துரிதமாக மாறும் காட்சிகள்,அதிகமில்லாப் பாத்திரங்கள் காரணமாக இருக்கலாம்.

பம்பாய், உயிரே,அலைபாயுதே திரைப்படங்களின் தாக்கங்கள் எம்மைப் போலவே கௌதம் மேனனுக்குமா?
அவரே சுய வாக்குமூலமாக சிம்பு மூலமாக உயிரேயின் ரஹ்மானின் இசையை ஹம் செய்ய வைக்குமிடம் சபாஷ்.

தன்னைத் தானே சுய கிண்டல் செய்யும் மற்றொரு இடம் - கௌதம் மேனனா? அவர் தான் தமிழ்ப் படங்களை இங்களிஷ்ல எடுப்பாரே அவரா?

ஆனாலும் கௌதம் மேனன் திருந்துவதாக இல்லை.. சரளமாக ஆங்கிலமும்,சர்வசாதரணமாக ஆங்கிலக் கேட்ட வார்த்தைகளும் படம் முழுவதும்.நல்ல காலம் தலைப்பு தமிழிலேயே வைக்கவேண்டும் என்றிருப்பது.
இன்னொன்று கௌதம் மேனனின் வழமையான ஹீரோ சூர்யாவின் பாதிப்பு சில இடங்களில் சிம்புவில் தெரிகின்றன.

படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் - காக்க காக்க ஒளிப்பதிவாளர் என அறிமுகத்தோடு படம் முழுக்க சிம்புவின் வயது மூத்த நண்பராக. இவர் தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.மனிதர் பேசுவது ரசனையாக இருக்கிறது.

உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும்போது ஜெசியை ஏண்டா காதலிச்சோம்? என்று சிம்பு அடிக்கடி கேட்கும் வசனத்தை இவர் மாற்றிக் கேட்கும் இடம் ரசனை.
இதே கேள்வியை இன்னொருமுறை த்ரிஷா கேட்கும் இடம் டச்சிங்..

நான் ரசித்த இன்னுமிருவர் ஆறடி உயர பாபு ஆண்டனி (பூவிழி வாசலிலே மறக்கமுடியுமா?) & இயக்குனராகவே வரும் கே.எஸ்.ரவிக்குமார்.
கே.எஸ்.ஆரின் பரபர சுபாவமும், கடுப்பாகும் பேச்சும் அப்படியே வருகிறது.

மனோஜ் பரமஹம்சாவைக் கண்டால் கை குலுக்கிப் பாராட்டவேண்டும் எனுமளவுக்கு பரவசம் தருகிறது கேரளாக் காட்சிகள்.
நானும் மனைவியும் மூன்றரை நாட்கள் தேனிலவுக்காக சுற்றித் திரிந்த ஆலப்புழாவையும்,அழகான படகு வீடுகள்,நீர்ப்பரப்புகளையும் மேலும் அழகாக திரையில் இசைப்புயலின் மெல்லிய இசைப்பின்னணியில் பார்க்கையில் மேலும் மனம் கொள்ளை போகிறது.மீண்டும் காதலிக்க சொல்கிறது.கௌதம் மேனனுக்கு துணை வந்துள்ள இன்னொருவர் எடிட்டர் அன்டனி. இரண்டாம் பாகம் தோய்ந்துவிழும் நேரத்திலும் கை கொடுப்பவர் அவரே. ஓரளவாவது சுவைக்க செய்கிறார்.

உண்மையில் இடைவேளைக்குப் பின்னர் முக்கள் மணி நேரமாவது படம் மூச்சு வாங்கி இளைத்து இழுக்கிறது.கௌதம் மேனன் இதற்கு ஏதாவது செய்திருக்கலாம்.

ஆனால் அதையெல்லாம் ஈடுகட்டுவது போல இறுதிக் காட்சிகளில் எதிர்பாராத,ஏங்க வைக்கும் திருப்பம்.

அந்த துணை இயக்குனராக வரும் பெண் அழகோ அழகு. த்ரிஷாவை தூக்கிக் கடாசி விடும் அழகு. கார்த்திக்(சிம்பு) தான் தவற விட்டு விட்டார். ;)

காதல்னா தூக்கிக் கடாசி ஒரு வழி பண்ணிவிடும் என்பது சிம்புவின் வலி,வேதனை,வார்த்தைகள்,பார்வையால் இறுதி இருபது நிமிடங்கள் காட்டும் இடம் அபாரம்.

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...

அது நிலைக்கணும்...

அதுவா நடக்கணும்...

நம்மள போட்டு தாக்கணும்...

தலைகீழ போட்டு திருப்பணும்...

எப்பவுமே கூடவே இருக்கணும்...

அதான் ட்ரூ லவ்...

அது எனக்கு நடந்தது..."

இந்த வசனங்களும், மன்னிப்பாயா பாடலின்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

வரிகளும் மனதை இன்றுவரையும் ஏதோ செய்கின்றன.

விண்ணைத் தாண்டி வருவாயா என்னைத் தீண்டி இருக்கிறது..
ரசித்தேன்..

ஆனாலும் கௌதம் மேனன் தன் தனித்துவத்தை இன்னும் கொஞ்சம் அழகாக வெளிப்படுத்தியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.


81 comments:

கன்கொன் || Kangon said...

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாச்சு...

விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனங்கள் எதையும் இப்போதைக்கு படிப்பதில்லை என்று முடிவு...

படம் பார்த்துவிட்டு திரும்பவும் வந்து பின்னூட்டுகிறேன்...
(அதற்கு சிலவேளை 2,3 மாதங்களும் எடுக்கலாம். ஹி ஹி....)

என்.கே.அஷோக்பரன் said...

அதே உணர்வு!

இந்தப் படம் என்னைப் பாதித்தது... ஏதோ ஒரு கரண்ட் ஷொக் அடித்தது போல உணர்ந்தேன்... கௌதமின் வேறு படங்கள் செய்யாததை.. நான் பார்த்த எந்தப்படமும் செய்யாதளவிற்கு எனது ஆழ்மனத்தை கசக்கிப் பிழிந்துவிட்டது (இசை தான் அடிப்படைக்காரணம் என்று நினைக்கின்றேன்...)

அதே உணர்வு... உங்கள் வரிகளில் தெரியும் அதே உணர்வு... என் மனதிலும்!

..... ம்.........

KANA VARO said...

விண்ணைத் தாண்டி வருவாயா ? - விண்ணைத் தாண்டியது!

vera enna solla?

கிடுகுவேலி said...

என் மனதை அள்ளிக்கொண்டு போய்விட்டது....!! அணு அணுவாக ரசித்தேன்.....!!!!

யோ வொய்ஸ் (யோகா) said...

பொதுவாக படம் பார்க்க முன்னர் விமர்சனம் வாசிப்பதில்லை, ஆனாலும் நீங்கள் கதை சொல்லியிருக்க மாட்டீர்கள் என்னும் நம்பிக்கையில் உங்கள் விமர்சனம் வாசித்து விட்டேன்.

படம் கலக்கலாய் இருப்பது மகிழ்ச்சியே, நம்ம ரகுமான் கலக்கியிருக்கும் படமல்லவா, நாளை பார்க்க விருக்கிறேன்..

கார்த்தி said...

// அந்த துணை இயக்குனராக வரும் பெண் அழகோ அழகு. த்ரிஷாவை தூக்கிக் கடாசி விடும் அழகு

லோசன் அண்ணா அவதான் விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு படைப்பின் கதாநாயகி. அங்க ஹீரோ நாகசைதான்யா. தமிழில மொஸ்கோவன் காவிரி அவ நடித்து வரபோகுது!! For information follow da link below. http://en.wikipedia.org/wiki/Samantha_Ruth_Prabhu

Anonymous said...

radiocarbon dating [url=http://loveepicentre.com/]philippines singles[/url] international dating agency http://loveepicentre.com/ hookup free personals

EKSAAR said...

என்னுடைய பார்வை
http://eksaar.blogspot.com/2010/03/blog-post.html

தர்ஷன் said...

// ஒஸ்கார் விருதுக்குப் பிறகு வந்துள்ள முதல் படம் ரஹ்மானின் புதிய பரிமாணம்,அர்ப்பணிப்பு,ஈடுபாடு என்பவற்றைக் காட்டுகின்றது.//

நிச்சயமாக ஆனால் எனக்கேதோ ஆஸ்கார் புகழை தக்க வைப்பதையும் விட மனுஷனும் இந்தக் கதையோடு sorry காதலோடு உருகி விட்டார் எனவே நினைக்கிறேன். டைட்டிலிலேயே ஒருவித புல்லரிப்புடன் நம்மை உள்ளீர்த்து விட்டார்.

//கண்ணுக்குள்ளே ரசிக்கவைக்கிறது.
ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்கையில் ஆனந்த தாண்டவம் - பட்டுப் பூச்சி பாடலின் சாயல் தெரிகிறது..
இது மாமாவின் இசை.அது மருமகன்.. மூலம் எங்கேயோ?//

இதெல்லாம் வெளியில் சொல்லப்படாது நம்ம இசைப்புயலை நாமே விட்டுக் கொடுத்தா எப்படி?

//காலாகாலம் அன்பிலவன் கிறிஸ்தவ திருமண சீடீகளில் ஒலிக்கக் கேட்கலாம்.//

அட தமிழ் திருமணங்களிலும்தான் அதான் அப்படியே கல்யாண நாதஸ்வர இசையையும் ஒரு ஸ்டைலாக போட்டிருப்பாரே

//ஹீரோ சூர்யாவின் பாதிப்பு சில இடங்களில் சிம்புவில் தெரிகின்றன.//

எனக்கு கமல் தெரிந்தாரே முக்கியமாக வசன உச்சரிப்பிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும்

ரொம்ப எழுதிட்டேனோ செய்ய வழியில்லை
அலைபாயுதே, மின்னலே க்கு அப்புறம் என்னை ஒரு படம் போட்டுத் தாக்கி இருக்கிறது. காதல் காட்சிகளில் எனக்கு கிடைத்த பரவசம் இதற்கு முன் மணிரத்தினம் படங்களைப் பார்த்த போது மட்டுமே இருந்திருக்கிறது

archchana said...

// காதல்னா தூக்கிக் கடாசி ஒரு வழி பண்ணிவிடும் என்பது சிம்புவின் வலி,வேதனை,வார்த்தைகள்,பார்வையால் இறுதி இருபது நிமிடங்கள் காட்டும் இடம் அபாரம் //

இது படம்.
ஆனால் வன்னியில் துளிர்த்த இதைவிட உண்மையான காதல்கள் ஒரு சில அதிஸ்டம் செய்தவர்களை தவிர ஏனையவரிற்கு துன்பியல் முடிவு ஆகி விட்டது. தங்கள் மற்றும் பலருடைய வி தா வ விமர்சனத்தை வாசிக்கும்போது வலிக்கிறது. அவ்வளவுதான்.

suthan said...

ஒரு நடுநிலை பார்வை!
suthan canada

Unknown said...

பார்த்துடுவமே எவ்வளோ படமெல்லாம் பார்த்தாச்சு ..


வேட்டைக்காரன் கூட பார்த்த நாங்க இத பார்க்க மாட்டமா ?


விமர்சனம் சுப்பர் அப்பு


ஆமா இன்னிக்கு பின்னுட்ட கும்மிகள் காணவில்லை

EKSAAR said...

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா – கேட்டைக்கூட தாண்டலை…

http://aveenga.blogspot.com/2010/02/blog-post_27.html?showComment=1267460769238_AIe9_BFlfK25ogUgm1bhRhHEToAz1LwVK7mx6DyaArJpiUvvLRYYsXbE5BX7WhaDS0FVcPvf7aFpgiZyBlaPsGJCWCvzYDZ2udf6X_UBv2Yy55WbJwUWhEEKw7OA8B_ed6tVZqQkkumqHAQSPAh1ItCYWOqMriD-lAjECGxXSe1w5VjM4X7cD0OVS8CSdlJ5RB-UB3NSmL0KSMCBnYokkWaMrAXeGhy0YQ#c7893631686204285727

EKSAAR said...

free ticket இல் திரைக்கு சென்று பார்க்க சிறந்த படம். காசுகொடுத்து பார்த்தா
கொஞ்சமாவது கவலை வரும் :D

ஆதிரை said...

விண்ணைத் தாண்டி வருவாயா என்னையும் தீண்டி இருக்கிறது.

இரண்டாவது தடவையாகவும் பார்க்கப் பிரியப்படுகின்றேண்

Nimalesh said...

Hatss off to your lovely article.

Anonymous said...

Never watched such a heartfelt movie before, excellent teamwork, very realistic movie
Krishna, US

Pirat said...

good review bro! But the song hossanna was not shot in Monacco. It is Malta!

இலங்கன் said...

//முதல் தடவையாக சிம்புவை நான் ரசித்தது இந்தப் படத்திலே தான்.//

அந்த விரலாட்டுற தம்பியோ...?
ஆகா அப்ப vtv ற்கு பிறகு "தமிழ்படத்திலிருந்து" சில ஆரம்ப காட்சிகள் கத்தரிக்கப்படுமோ..?

இத்தோடு ஐந்தாவது vtv விமர்சனம் பார்த்தச்சு படத்தை தியேட்டரில் பார்பதாக உறுதி..
பதிவர்கள் நல்ல படங்களை தியேட்டரில் போய் பார்க்கவும் வைப்பர்.. என்பதற்கு vtv விமர்சனங்களும் சான்று கந்தசாமிக்காரங்களுக்குச் சொன்னேன்....

Bavan said...

நேற்று விமர்சனம் வாசிக்கவில்லை அண்ணா, இன்றுதான் படம் பார்த்துவிட்டு வந்து வாசித்தேன்..;)

உண்மை, விண்ணைத்தாண்டி வருவாயா என்னையும் தீண்டியிருக்கிறது.

ஆரம்பம் முதலே பல இடங்களில் இத்தோடு படம் முடிநடதுவிடக்கூடாதா என்று யோசித்தேன்.. எல்லாம் சிம்புவுக்காகத்தான்...

கடைசிவரை ஒவ்வொரு காட்சியும் மனதைக்கட்டிப்போடுகிறது... ரஹ்மானின் இசைதான் காரணம்.. சிம்புவிடம் இப்படியான படங்களை எதிர்பார்க்கிறேன் நானும் நானும்..

திரிசா மீது கடுப்பாகி பிறகு நல்லவர் போல என்று நம்பி திரும்பவும் படம் முடியும் போது திரிசாவை எதிர்ப்போர் சங்கத்தில் சேர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்..பாவம் ஹீரோ..:((

எல்லாப்புகழும் கெளதம் மேனனுக்கே..

மற்றது அண்ணா.. அந்த கீஈஈக் என்று சத்தம் வரும் இடங்களில் ஆங்கிலக்கெட்டவார்த்தையா பேசப்பட்டது..:p நல்லவேளை என்ன வார்த்தை என்று கேட்கும்படி போடவில்லை...

என்னுடன் படம்பார்க்க வந்த நண்பர்கள் அமைதியாக இருந்து பார்த்த ஒரே படம் இதுதான்...;)

என்ன இருந்தாலும் த்ரிசா நச்சுன்னு இருக்கார்..

மொத்தத்தில் படம் சூப்பர்...;))))

Prapa said...

//
வேட்டைக்காரன் கூட பார்த்த நாங்க இத பார்க்க மாட்டமா ?
//

அட இது ரொம்ப நல்ல இருக்கே...
விண்ணை தாண்டுவதற்கு முதல் நான் படுக்கையை தாண்ட வேணும் ....
கடும் காய்ச்சல்.

Anonymous said...

சிம்புவுக்கு கை ஆட்டுவதை தவிர எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கும் படம்.

sellamma said...

சூப்பர் விமர்சனம் அண்ணா,, உங்களின் விமர்சனம் வாசித்தபின்னரே தியேட்டரில் போய் பார்த்தேன்,,
wt a fantastic lv story,,, விண்ணைத்தாண்டி வருவாயா???இன்னும் என் மனதை தாண்டி போகவில்லை,,,

///த்ரிஷா ஜெசியாக பொருந்திப் போகிறார்.ஆனால் நான் இதுவரை பார்த்த கேரளாப் பெண்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிகிறார். அழகு என்று சொல்ல முடியாது..ஆனாலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.சில காட்சிகளில் முகத்தில் ஒரு அசதி////
ரொம்ப நல்லா விளங்குது,, கேரளா பெண்கள் என்றால் நீங்க என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீங்கள் எண்டு,,,
ஆனால் அது திரீசாவிடம் கொஞ்சம் குறைவுதான்,,,
நான் மஞ்சள் பூசிய முகத்தையும் கேரளா பெண்களின் கூந்தல் அழகையும் தான் சொன்னனான்,, வேறு ஒண்டையும் நான் சொல்லல,,, நம்புங்கப்பா,,,

கன்கொன் || Kangon said...

மூல_உபகரண_உற்பத்தியாளர்_மகிழூந்து ஒலி ford ரிஷபம் [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html] சிறந்தபொருட்கள் எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை [/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html மகிழூந்து ஒலி அமைப்புக்கள் முழுமையாக்கப்பட்ட ford வல்லூறு

தானியங்கி ஒலி கொள்ளவிகள் [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] தசை மகிழூந்து டிவிடி இழு வாகன ஓட்டம் http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html மெர்சிற்றிஸ் பென்ஸ் மதிப்பாய்வு தானிங்கி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மகிழூந்து ஒலி மற்றும் சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html] மகிழூந்து ஒலி கப் வூபர்ஸ் தானியங்கி மலிவான காப்புறுதி [/url] சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாச்சு...//

நன்றி.. தாங்கள் இருக்கும்போது கவலையென்ன.. :)விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனங்கள் எதையும் இப்போதைக்கு படிப்பதில்லை என்று முடிவு...

படம் பார்த்துவிட்டு திரும்பவும் வந்து பின்னூட்டுகிறேன்...
(அதற்கு சிலவேளை 2,3 மாதங்களும் எடுக்கலாம். ஹி ஹி....)//சரி சரி.. இளமை தொலைய முதல் பார்த்தால் சரி..

அதுசரி வேறு என்ன வேலை இருக்கிறதால படம் பார்க்கப் போக நேரமில்லை? ;)

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...
அதே உணர்வு!

இந்தப் படம் என்னைப் பாதித்தது... ஏதோ ஒரு கரண்ட் ஷொக் அடித்தது போல உணர்ந்தேன்... கௌதமின் வேறு படங்கள் செய்யாததை.. நான் பார்த்த எந்தப்படமும் செய்யாதளவிற்கு எனது ஆழ்மனத்தை கசக்கிப் பிழிந்துவிட்டது (இசை தான் அடிப்படைக்காரணம் என்று நினைக்கின்றேன்...)

அதே உணர்வு... உங்கள் வரிகளில் தெரியும் அதே உணர்வு... என் மனதிலும்!

..... ம்.........//இது இது தான் இப்படத்தின் வெற்றி.

==================

VARO said...
விண்ணைத் தாண்டி வருவாயா ? - விண்ணைத் தாண்டியது!

vera enna solla?//

அவ்வளவு தான்.. :)

பார்த்திருப்பீங்களே.. ;)

ARV Loshan said...

கதியால் said...
என் மனதை அள்ளிக்கொண்டு போய்விட்டது....!! அணு அணுவாக ரசித்தேன்.....!!!!//

:) மகிழ்ச்சி
===============

யோ வொய்ஸ் (யோகா) said...
பொதுவாக படம் பார்க்க முன்னர் விமர்சனம் வாசிப்பதில்லை, ஆனாலும் நீங்கள் கதை சொல்லியிருக்க மாட்டீர்கள் என்னும் நம்பிக்கையில் உங்கள் விமர்சனம் வாசித்து விட்டேன்.//

நானும் உங்களை ஏமாற்றவில்லை.வழமையாகவே கதையை விமர்சனத்தில் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.படம் கலக்கலாய் இருப்பது மகிழ்ச்சியே, நம்ம ரகுமான் கலக்கியிருக்கும் படமல்லவா, நாளை பார்க்க விருக்கிறேன்..//

பார்த்தாச்சா? இன்னும் விமர்சனம் வரவில்லை???

ARV Loshan said...

கார்த்தி said...
// அந்த துணை இயக்குனராக வரும் பெண் அழகோ அழகு. த்ரிஷாவை தூக்கிக் கடாசி விடும் அழகு

லோசன் அண்ணா அவதான் விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு படைப்பின் கதாநாயகி. அங்க ஹீரோ நாகசைதான்யா. தமிழில மொஸ்கோவன் காவிரி அவ நடித்து வரபோகுது!! For information follow da link below. http://en.wikipedia.org/wiki/Samantha_Ruth_பிரபு//
நன்றி கார்த்தி. நானும் பிறகு தான் விஷயம் அறிந்தேன். உங்கள் தகவலுக்கும் நன்றி.. தெலுங்கிலும் இதை ஒருக்காப் பார்க்கணும் ;)============

என்ன கொடும சார் said...
என்னுடைய பார்வை
http://eksaar.blogspot.com/2010/03/blog-post.ஹ்த்ம்ல்//
இப்படியொரு விளம்பரமா>? ;)

உங்க பார்வை எனக்குப் பிடிக்கல.. ஏதோ ஒரு கண்ணாடி போட்டிட்டுப் பார்த்திருக்கீங்க..

உங்கள் இளமைக்கு இது நல்லதில்லை.

ARV Loshan said...

தர்ஷன் said...
// ஒஸ்கார் விருதுக்குப் பிறகு வந்துள்ள முதல் படம் ரஹ்மானின் புதிய பரிமாணம்,அர்ப்பணிப்பு,ஈடுபாடு என்பவற்றைக் காட்டுகின்றது.//

நிச்சயமாக ஆனால் எனக்கேதோ ஆஸ்கார் புகழை தக்க வைப்பதையும் விட மனுஷனும் இந்தக் கதையோடு sorry காதலோடு உருகி விட்டார் எனவே நினைக்கிறேன். டைட்டிலிலேயே ஒருவித புல்லரிப்புடன் நம்மை உள்ளீர்த்து விட்டார். //

உண்மை தான்.. அந்த இசை ஒரு சுகானுபவம் தருவது.
//கண்ணுக்குள்ளே ரசிக்கவைக்கிறது.
ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்கையில் ஆனந்த தாண்டவம் - பட்டுப் பூச்சி பாடலின் சாயல் தெரிகிறது..
இது மாமாவின் இசை.அது மருமகன்.. மூலம் எங்கேயோ?//

இதெல்லாம் வெளியில் சொல்லப்படாது நம்ம இசைப்புயலை நாமே விட்டுக் கொடுத்தா எப்படி? //

அதுக்காக.. நேர்மை ஒன்று இருக்கில்ல.. ;)

//காலாகாலம் அன்பிலவன் கிறிஸ்தவ திருமண சீடீகளில் ஒலிக்கக் கேட்கலாம்.//

அட தமிழ் திருமணங்களிலும்தான் அதான் அப்படியே கல்யாண நாதஸ்வர இசையையும் ஒரு ஸ்டைலாக போட்டிருப்பாரே //

ஓகே..//ஹீரோ சூர்யாவின் பாதிப்பு சில இடங்களில் சிம்புவில் தெரிகின்றன.//

எனக்கு கமல் தெரிந்தாரே முக்கியமாக வசன உச்சரிப்பிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும்//

கமல்????? ம்ஹூம்.. எனக்கென்றால் அப்படித் தோன்றவில்லை.ரொம்ப எழுதிட்டேனோ செய்ய வழியில்லை
அலைபாயுதே, மின்னலே க்கு அப்புறம் என்னை ஒரு படம் போட்டுத் தாக்கி இருக்கிறது. காதல் காட்சிகளில் எனக்கு கிடைத்த பரவசம் இதற்கு முன் மணிரத்தினம் படங்களைப் பார்த்த போது மட்டுமே இருந்திருக்கிறது//

ம்ம்.. அது தான் சொன்னேனே. கௌதம் மேனனுக்கும் மணிரத்தினத்தின் தாக்கம் ரொம்பவே இருக்கிறது.

ARV Loshan said...

archchana said...
// காதல்னா தூக்கிக் கடாசி ஒரு வழி பண்ணிவிடும் என்பது சிம்புவின் வலி,வேதனை,வார்த்தைகள்,பார்வையால் இறுதி இருபது நிமிடங்கள் காட்டும் இடம் அபாரம் //

இது படம்.
ஆனால் வன்னியில் துளிர்த்த இதைவிட உண்மையான காதல்கள் ஒரு சில அதிஸ்டம் செய்தவர்களை தவிர ஏனையவரிற்கு துன்பியல் முடிவு ஆகி விட்டது. தங்கள் மற்றும் பலருடைய வி தா வ விமர்சனத்தை வாசிக்கும்போது வலிக்கிறது. அவ்வளவுதான்.//

இது தான் வாழ்க்கை அர்ச்சனா.. :(

============

suthan said...
ஒரு நடுநிலை பார்வை!
suthan canada //

நன்றி :)


===============

A.சிவசங்கர் said...
பார்த்துடுவமே எவ்வளோ படமெல்லாம் பார்த்தாச்சு ..


வேட்டைக்காரன் கூட பார்த்த நாங்க இத பார்க்க மாட்டமா ?//

அதானே.. ;)


விமர்சனம் சுப்பர் அப்பு //

நன்றி ஐய்யா


ஆமா இன்னிக்கு பின்னுட்ட கும்மிகள் காணவில்லை//

எல்லாரும் பிசி போல.. இல்லேன்னா வி.தா.வ பீலிங்கில் இருக்கிறாங்களோ தெரியல..

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
free ticket இல் திரைக்கு சென்று பார்க்க சிறந்த படம். காசுகொடுத்து பார்த்தா
கொஞ்சமாவது கவலை வரும் :D //

அப்பிடி என்ன பிரச்சினை உங்களுக்கு? இந்தப் படமும் நான் டிக்கெட் வாங்கியே பார்த்திருந்தேன்.. :)

இந்தப் படம் பிடிக்காத உங்களுக்கு நிச்சயம் கோவா பிடிக்கும் என நினைக்கிறேன். நானே டிக்கெட் வாங்கித் தரவா? ;)===============

ஆதிரை said...
விண்ணைத் தாண்டி வருவாயா என்னையும் தீண்டி இருக்கிறது.

இரண்டாவது தடவையாகவும் பார்க்கப் பிரியப்படுகின்றேண்//கவிதையிலேயே தெரிந்தது..

கேரளா நதியில் தேனிலவு,, ;)

அது சரி தனியத் தானோ?? அல்லது.. ;)

ARV Loshan said...

Nimalesh said...
Hatss off to your lovely article.//

tx bro :)

==============

Anonymous said...
Never watched such a heartfelt movie before, excellent teamwork, very realistic movie
Krishna, US //true . :)


============

Pirathab said...
good review bro! But the song hossanna was not shot in Monacco. It is Malta!//

Ya Pirathab .. thanx for the info.

I knw it was Malta but mistakenly typed it Monacco .. ;)

i ve corrected

ARV Loshan said...

இலங்கன் said...
//முதல் தடவையாக சிம்புவை நான் ரசித்தது இந்தப் படத்திலே தான்.//

அந்த விரலாட்டுற தம்பியோ...?
ஆகா அப்ப vtv ற்கு பிறகு "தமிழ்படத்திலிருந்து" சில ஆரம்ப காட்சிகள் கத்தரிக்கப்படுமோ..?//

ஹா ஹா.. திருந்திட்டாருப்பா.. விடுங்களேன்..இத்தோடு ஐந்தாவது vtv விமர்சனம் பார்த்தச்சு படத்தை தியேட்டரில் பார்பதாக உறுதி..//

ஓடுங்கோ.. போய்ப் பாருங்கோ..


பதிவர்கள் நல்ல படங்களை தியேட்டரில் போய் பார்க்கவும் வைப்பர்.. என்பதற்கு vtv விமர்சனங்களும் சான்று கந்தசாமிக்காரங்களுக்குச் சொன்னேன்...//

:) அதை இன்னும் மறக்கலையோ..

ARV Loshan said...

Bavan said...
நேற்று விமர்சனம் வாசிக்கவில்லை அண்ணா, இன்றுதான் படம் பார்த்துவிட்டு வந்து வாசித்தேன்..;)

உண்மை, விண்ணைத்தாண்டி வருவாயா என்னையும் தீண்டியிருக்கிறது.

ஆரம்பம் முதலே பல இடங்களில் இத்தோடு படம் முடிநடதுவிடக்கூடாதா என்று யோசித்தேன்.. எல்லாம் சிம்புவுக்காகத்தான்...

கடைசிவரை ஒவ்வொரு காட்சியும் மனதைக்கட்டிப்போடுகிறது... ரஹ்மானின் இசைதான் காரணம்.. சிம்புவிடம் இப்படியான படங்களை எதிர்பார்க்கிறேன் நானும் நானும்..

திரிசா மீது கடுப்பாகி பிறகு நல்லவர் போல என்று நம்பி திரும்பவும் படம் முடியும் போது திரிசாவை எதிர்ப்போர் சங்கத்தில் சேர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்..பாவம் ஹீரோ..:((

எல்லாப்புகழும் கெளதம் மேனனுக்கே..//

ரொம்பவே ரசித்துல்லீர்கள் எனத் தெரியுது.. மறுபடி நேற்றுப் போனதாக அறிந்தேன்,.. ;)மற்றது அண்ணா.. அந்த கீஈஈக் என்று சத்தம் வரும் இடங்களில் ஆங்கிலக்கெட்டவார்த்தையா பேசப்பட்டது..:p நல்லவேளை என்ன வார்த்தை என்று கேட்கும்படி போடவில்லை...//

அட கொய்யாலே.. இங்க பாருங்கப்பா.. ஒரு பபா.. ;)என்னுடன் படம்பார்க்க வந்த நண்பர்கள் அமைதியாக இருந்து பார்த்த ஒரே படம் இதுதான்...;)//

எல்லோரும் பீலிங்க்ஸ்? ;)என்ன இருந்தாலும் த்ரிசா நச்சுன்னு இருக்கார்..//

என்னது நச்சுன்னா? நசிஞ்சு போய் என்று சொன்னாலும் பரவாயில்லை.

ARV Loshan said...

பிரபா said...
//
வேட்டைக்காரன் கூட பார்த்த நாங்க இத பார்க்க மாட்டமா ?
//

அட இது ரொம்ப நல்ல இருக்கே...
விண்ணை தாண்டுவதற்கு முதல் நான் படுக்கையை தாண்ட வேணும் ....
கடும் காய்ச்சல்.//இப்போ சுகமா? எனக்கு இப்போ வருத்தம்..
=============

Anonymous said...
சிம்புவுக்கு கை ஆட்டுவதை தவிர எதுவும் தெரியாது என்பதை நிரூபிக்கும் படம்.//

ஹலோ நீங்க எந்தப் படம் பற்றி சொல்றீங்க.. நான் வி.தா.வ பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.. ;_

ARV Loshan said...

sellamma said...
சூப்பர் விமர்சனம் அண்ணா,, உங்களின் விமர்சனம் வாசித்தபின்னரே தியேட்டரில் போய் பார்த்தேன்,,
wt a fantastic lv story,,, விண்ணைத்தாண்டி வருவாயா???இன்னும் என் மனதை தாண்டி போகவில்லை,,,//

மகிழ்ச்சி.. :)///த்ரிஷா ஜெசியாக பொருந்திப் போகிறார்.ஆனால் நான் இதுவரை பார்த்த கேரளாப் பெண்களிலிருந்து வித்தியாசமாகத் தெரிகிறார். அழகு என்று சொல்ல முடியாது..ஆனாலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.சில காட்சிகளில் முகத்தில் ஒரு அசதி////
ரொம்ப நல்லா விளங்குது,, கேரளா பெண்கள் என்றால் நீங்க என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீங்கள் எண்டு,,,
ஆனால் அது திரீசாவிடம் கொஞ்சம் குறைவுதான்,,,
நான் மஞ்சள் பூசிய முகத்தையும் கேரளா பெண்களின் கூந்தல் அழகையும் தான் சொன்னனான்,, வேறு ஒண்டையும் நான் சொல்லல,,, நம்புங்கப்பா,//

இதுக்கு மேல நான் எதுவும் பேசல.. நம்பிட்டேன்.. ;)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
மூல_உபகரண_உற்பத்தியாளர்_மகிழூந்து ஒலி ford ரிஷபம் [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html] சிறந்தபொருட்கள் எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை [/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html மகிழூந்து ஒலி அமைப்புக்கள் முழுமையாக்கப்பட்ட ford வல்லூறு

தானியங்கி ஒலி கொள்ளவிகள் [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] தசை மகிழூந்து டிவிடி இழு வாகன ஓட்டம் http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html மெர்சிற்றிஸ் பென்ஸ் மதிப்பாய்வு தானிங்கி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மகிழூந்து ஒலி மற்றும் சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html] மகிழூந்து ஒலி கப் வூபர்ஸ் தானியங்கி மலிவான காப்புறுதி [/url] சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை/இதென்ன கொடுமை கோபிக் கண்ணா.. இதைத் தான் கொழுப்பு+வெட்டி என்று சொல்வார்களோ?

முடியல..

கன்கொன் || Kangon said...

படம் பார்த்தாயிற்று...

அருமையான படம்...

அன்பே சிவத்திற்குப் பிறகு என் உணர்வுகளுக்கு நெருக்கமாக வந்து உறவாடிவிட்டுப் போயிருக்கிறது....

அருமை... இது தான் ஓரே வார்த்தை படத்திற்கும் உங்கள் விமர்சனத்திற்கும்....


//இதென்ன கொடுமை கோபிக் கண்ணா.. இதைத் தான் கொழுப்பு+வெட்டி என்று சொல்வார்களோ?

முடியல..//

இந்தப் புகழுக்கு முற்றிலும் சொந்தமானவர் எங்கள் ஆதிரை அண்ணா...
இதை எனக்குத் தந்து இதை மொழிபெயர்த்து உங்களுக்கு பின்னூட்டுமாறு சொல்லி என்னை அன்பாக மிரட்டி (கருணாநிதி முறையில்) போட வைத்தது அவர் தான்...

ஆக எல்லாப் புகழும் அவருக்கே...
அவரையே வாழ்த்துக்கள்....

புல்லட் said...

கேரளா அழகாக இருந்தது..கணேஸ் சிரிக்க வைத்தார்.. மற்றும் படி நான் பாதி நித்திரை.. எல்லாரும் ஆஊ என்று அலறுவதை பார்த்தால் என்னில்தான் ஏதோ குறைnயுh என்று நினைக்கத்தோன்றுகிறது.. படம் இழுபட்டதை மட்டும்தான் என்னால் உணரமுடிந்தது. காதல் என்னும் உணர்வு மட்டும்தான் தமிழ் சினிமாக்களில் பலகோணங்களில் எடுக்கப்படகிறது.. ஹம்ம்! படம் எல்லோருக்கும் பிடித்திந்தால் அதன்படி என் முடிவுகள்: பெண்கள் கொடூரமானவர்கள்.. பொம்பிளைங்க ஒருத்தனை லவ் பண்ணிட்டு சரி காணும் எண்டு டாடா காட்டிட்டுபோய்விடலாம் தப்பில்லை.. அவைக்கு வலிக்காது.. அவன் அவளை நினைத்தபடி அழுதிட்டு இருக்கணும்.. இனிமே எவனாவது காதலிப்பான்?

தேஜஸ்வினி said...

படம் மரண மொக்கை

Thars said...

Thars-yiur fan
அண்ணா,''உயிரே'' (மணிரத்னம்) படத்திற்கு விமர்சனம் எழுதுவீங்களா..

Bavan said...

//தேஜஸ்வினி
படம் மரண மொக்கை//

என்னாதுதுது? மொக்கையா? எ.கொ.இ

படம்ன்னா அதுதான் படம்... நீங்க வேற மொக்கை எண்டு காமடி பண்ணுறீங்க

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

http://forum.flf-board.de/viewtopic.php?f=3&t=36485 http://trevianborn.com/index.php?topic=235898.new#new http://www.kingandqueenbar.com/Board/viewtopic.php?f=4&t=12572 http://www.wine-o.biz/viewtopic.php?f=2&t=175868
http://www.tenacity-guild.org/viewtopic.php?pid=162933#p162933 http://www.asterisk-peru.org/foro/viewtopic.php?f=4&t=362376 http://www.gasuptheass.com/forums/viewtopic.php?p=51461#51461 http://www.michellemartin.net/forum/viewtopic.php?f=2&t=77986
http://www.blu-rayplus.co.uk/forum/viewtopic.php?f=2&t=182047 http://www.sokolgroup.com/forum/viewtopic.php?f=8&t=71868 http://arcovi.com/forum/viewtopic.php?f=2&t=223137

Anonymous said...

auto immune defiency [url=http://usadrugstoretoday.com/products/zoloft.htm]zoloft[/url] hypothyroidism and anxiety http://usadrugstoretoday.com/products/norvasc.htm gout diet university http://usadrugstoretoday.com/products/epivir.htm
home made blood [url=http://usadrugstoretoday.com/products/beconase-aq.htm]beconase aq[/url] evidence sodium causes high blood pressure [url=http://usadrugstoretoday.com/products/diflucan.htm]abuse severity scale substance alcohol drug[/url]

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு!!

Anonymous said...

capturing the residues from cigarette smoke projects [url=http://usadrugstoretoday.com/products/horny-goat-weed.htm]horny goat weed[/url] homeopathic medicine to strengthen pelvic muscles http://usadrugstoretoday.com/categories/gum.htm dental periodontal chart labels http://usadrugstoretoday.com/products/protonix.htm
physical symptoms of anxiety [url=http://usadrugstoretoday.com/products/casodex.htm]casodex[/url] iatrogenic strain of bacteria [url=http://usadrugstoretoday.com/products/rogaine-2-.htm]penis video clips[/url]

Anonymous said...

http://xws.in/aciphex/aciphex-buy
[url=http://xws.in/aldactone/no-prescription-aldactone]new drug for body building synthondol[/url] drugs movies [url=http://xws.in/allegra/allegra-erika]allegra erika[/url]
drugs and alcohol in the military http://xws.in/differin/differin-cream
[url=http://xws.in/abilify/abilify-article-mood-disorder]information on ecstacy the drug[/url] how long do drugs stay in your blood [url=http://xws.in/effexor/mixing-effexor-and-concerta]mixing effexor and concerta[/url]
social consequences of stimulants drugs http://xws.in/edema/edema-of-foot
[url=http://xws.in/acomplia]sue cvs pharmacy slip and fall[/url] ncaa drug prohibitions [url=http://xws.in/differin/side-effects-of-differin-gel]side effects of differin gel[/url] list of blodd thinner drugs [url=http://xws.in/anacin/generic-anacin]generic anacin[/url]

Anonymous said...

http://meen.in/carvedilol/carvedilol-phosphate
[url=http://meen.in/carisoprodol/tramadol-carisoprodol-addiction]rx drug plans iowa[/url] drug doses [url=http://meen.in/cipro/cipro-recall]cipro recall[/url]
albert einstein college of medicine apartments http://meen.in/celebrex/celebrex-indications
[url=http://meen.in/ciprofloxacin/ciprofloxacin-dog-dose]synthesized nutrients health problems[/url] edmonton drug court [url=http://meen.in/cholesterol/eye-exam-cholesterol]eye exam cholesterol[/url]
kabs pharmacy tampa online http://meen.in/cardizem/cardizem-sa
[url=http://meen.in/famciclovir/famciclovir-cold-sores]teenage drug survey[/url] cholesteral drug heart attack [url=http://meen.in/casodex/radiation-therapy-casodex]radiation therapy casodex[/url] ratinidine drug interactions [url=http://meen.in/famciclovir/famciclovir-and-birth-control]famciclovir and birth control[/url]

Anonymous said...

caribbean resorts travel packages http://livetravel.in/tourism/positive-influences-of-tourism-in-paris-paris-paris book reviews of caribbean travel guide books
[url=http://livetravel.in/tour/escorted-tour-of-australia]bag boy t 6 wheeled golf travel[/url] travel to blongna [url=http://livetravel.in/map/yahoo-map]yahoo map[/url]
stormy point travel land cruise http://livetravel.in/airport/van-taxi-from-embassy-suites-miami-airport-to-cruise-ship
[url=http://livetravel.in/maps/loch-ness-maps]internet usage travel[/url] travel seychelles [url=http://livetravel.in/cruises/cruises-leaving-from-louisiana]cruises leaving from louisiana[/url]
plug in travel mug http://livetravel.in/flight/ys-flight
[url=http://livetravel.in/travel/nurse-travel-batesville-indiana]temporary work place travel deductions[/url] how to adjust travel on sks trigger [url=http://livetravel.in/tourist/harassing-of-tourist-in-jamaica]harassing of tourist in jamaica[/url] world international travel [url=http://livetravel.in/adventure/adventure-holiday-bolivia]adventure holiday bolivia[/url]
bcd travel comfort [url=http://livetravel.in/adventure/fancy-pants-adventure-cheats]fancy pants adventure cheats[/url]
group travel mexicana air http://livetravel.in/maps/red-alert-2-mod-maps
[url=http://livetravel.in/hotel/ritz-carlton-hotel-boston]travel adaptor plug manufacturer[/url] berkley travel [url=http://livetravel.in/tours/snowmobile-tours-denver]snowmobile tours denver[/url]
[url=http://livetravel.in/airline/on-reserve-with-northwest-new-airline-attendant]on reserve with northwest new airline attendant[/url] aladin travel services [url=http://livetravel.in/tour/asian-9-ball-tour]asian 9 ball tour[/url] travel to delegate new south wales [url=http://livetravel.in/lufthansa/sar-valve-closed-boeing-tech]sar valve closed boeing tech[/url]
travel disount for military [url=http://livetravel.in/motel/motel-in-san-antonio]motel in san antonio[/url]

Anonymous said...

used travel lifts http://atravel.in/airport_bus-from-rome-airport-to-naples-airport best travel website
[url=http://atravel.in/airline_new-no-frills-airline-new-zealand]cheapest travel agencies[/url] travel advisory for kuwait [url=http://atravel.in/tourism_leeds-tourism]leeds tourism[/url]
under 30 travel to italy http://atravel.in/cruises_hawaii-cruises-from-us
[url=http://atravel.in/tours_hover-damn-tours]bankrupt travel agencies[/url] travel power adapters surge protection [url=http://atravel.in/cruise_cruise-carnival-meditereanean]cruise carnival meditereanean[/url]
used travel trailers by owner in texas http://atravel.in/tours_houses-of-parliament-tours cheap travel to puerto rico [url=http://atravel.in/travel_sebastopol-travel]sebastopol travel[/url]

Anonymous said...

omaha outdoor sports and travel show http://greatadventures.in/tours/tours-to-norway-for-the-disabled incentive travel job
[url=http://greatadventures.in/tourism/tourists-willing-to-participate-in-green-tourism-statistics]discount travel tips[/url] saratoga travel [url=http://greatadventures.in/tourism/north-dakota-tourism-bureau]north dakota tourism bureau[/url]
toybox travel trailers http://greatadventures.in/vacation-packages/romantic-vacation-package
[url=http://greatadventures.in/motel/santa-cruz-hotel-motel]single travel partners[/url] oxygen travel [url=http://greatadventures.in/plane-tickets/very-last-minutes-plane-tickets]very last minutes plane tickets[/url]
bangkok tours n travel http://greatadventures.in/tourist/ealing-tourist-information travel agent spain [url=http://greatadventures.in/disneyland/craig-smith-disneyland]craig smith disneyland[/url]

Anonymous said...

designer puppies schnauzer yorkie http://topcitystyle.com/beach-wear-on-sale-category82.html store in maryland called valu city fashion [url=http://topcitystyle.com/a-m-n-madness-national-jeans-brand55.html]late office shoes under desk[/url] bridesmaid shoes
http://topcitystyle.com/xxxl-shirts-size52.html eastland womens shoes [url=http://topcitystyle.com/36-sports-shoes-size14.html]cholo clothes[/url]

Anonymous said...

adidfas running shoes women http://topcitystyle.com/score-men-brand75.html the beginning of christian dior [url=http://topcitystyle.com/efor-brand110.html]womens clothes shops online[/url] chinese hand laundry nyc servics shoes
http://topcitystyle.com/?action=products&product_id=2194 womens stylish wide width shoes [url=http://topcitystyle.com/diesel-shirts-brand37.html]new zealand interior designers[/url]

Anonymous said...

rico puhlmann a fashion legacy http://topcitystyle.com/pink-casual-color10.html discovery chanel judas icariote [url=http://topcitystyle.com/richmond-tank-top-for-women-black-item2233.html]nike plus shoes[/url] sas shoes direct
http://topcitystyle.com/grey-club-wear-color1.html ladies designer fashions [url=http://topcitystyle.com/men-funky-type1.html]toddler tap shoes[/url]

Anonymous said...

speed chanel http://topcitystyle.com/versace-dressy-tops-brand1.html website designer and development [url=http://topcitystyle.com/men-men-underwear-type1.html]nike sb shoes[/url] runescape how to get lederhosen clothes
http://topcitystyle.com/grey-jeans-cut-pants-color1.html heatherette designers [url=http://topcitystyle.com/?action=products&product_id=2270]nine shoes wedding west[/url]

Anonymous said...

adult sized baby clothes http://topcitystyle.com/lilac-white-color206.html harley davidson tennis shoes [url=http://topcitystyle.com/43-new-size49.html]historical egyptian table clothes[/url] womens puma shoes
http://topcitystyle.com/roberto-cavalli-long-sleeve-top-for-women-purple-item2508.html stylist fashion northwest indiana [url=http://topcitystyle.com/?action=products&product_id=1892]gucci outlet store online[/url]

Anonymous said...

gulfshoes http://topcitystyle.com/48-sport-size1.html underwear polo ralph lauren [url=http://topcitystyle.com/-v-neck-women-category91.html]petite fashion[/url] macbeth bonham united brown shoes
http://topcitystyle.com/-classic-denim-roberto-cavalli-category15.html store in maryland called valu city fashion [url=http://topcitystyle.com/grey-casual-shirts-color1.html]why is stock photography used in the fashion industry[/url]

Anonymous said...

free movie anime porn http://pornrapidshare.in/teen-chat/old-men-fuck-teen
[url=http://pornrapidshare.in/best-xxx/free-whore-xxx-pics-fucking]cfmn free porn clips[/url] sexy female video [url=http://pornrapidshare.in/tv-xxx/xxx-less]xxx less[/url]
free porn sites http://pornrapidshare.in/teen-city/hot-teen-banging
[url=http://pornrapidshare.in/best-xxx/xxx-blonde-blow-jobs]sirkowski porn[/url] aladin porn jasmin [url=http://pornrapidshare.in/teens-top/teens-talk-about-sex]teens talk about sex[/url]
sexy black anime girls pics http://pornrapidshare.in/pissing/stories-pissing-in-strange-place
[url=http://pornrapidshare.in/teen-city/teen-power-2]amateur fremodyne[/url] sexy sugar erotic [url=http://pornrapidshare.in/teen-school/young-teen-squirt]young teen squirt[/url]
smutty hentai online scans manga doujinshi http://pornrapidshare.in/free-xxx/villainess-xxx-passwords
[url=http://pornrapidshare.in/best-xxx/flash-free-game-hentai-xxx]adult telephone work[/url] amateur milf movies [url=http://pornrapidshare.in/teens/a-website-fun-for-teens-and-kids]a website fun for teens and kids[/url]

Anonymous said...

sexy vidya balan http://theporncollection.in/orgasm/migraine-orgasm
[url=http://theporncollection.in/gay-anal/free-gay-bear-sex-pics]adult dating game[/url] best anal sex scenes in a feature film [url=http://theporncollection.in/gay-anal/gay-ball-sucking]gay ball sucking[/url]
amateur video hot girl http://theporncollection.in/gay-movie/manhunter-gay
[url=http://theporncollection.in/lesbian-xxx/lesbian-spanking-galleries]early rubber dildo[/url] adult day care centers tennesse directors [url=http://theporncollection.in/porn-dvd/your-amteur-porn]your amteur porn[/url]
sexy neferteri shepherd video http://theporncollection.in/orgasm/amateur-orgasm-on-video
[url=http://theporncollection.in/gay-movie/gay-swimming-beach]adult graavee[/url] spiritual sexy photos [url=http://theporncollection.in/moms/moms-interracial-sex-photos]moms interracial sex photos[/url]
amateur dog sex home videos http://theporncollection.in/hentai-porn/harem-hentai
[url=http://theporncollection.in/gay-boy/is-your-wife-gay]sexy hardcore cartoon galleries[/url] hentai media old man [url=http://theporncollection.in/gay-man/nude-men-gay-sex]nude men gay sex[/url]

Anonymous said...

clayton mobile homes http://www.orderphonetoday.com/mini-n95-quad-band-dual-card-with-bluetooth-item11.html does t mobile prepaid have voice mail services [url=http://www.orderphonetoday.com/mind-blowing-quad-band-single-card-with-camera--item73.html]hot spot mobile stores[/url] win mobile 6 chat program

Anonymous said...

designer snow boots http://luxefashion.us/dark-green-long-sleeve-tops-color49.html breastfeeding clothes [url=http://luxefashion.us/m-polo-shirts-size5.html]kiwi organics kids clothes[/url] designer replics handbags
http://luxefashion.us/black-sport-color2.html lauren conrad thong pics [url=http://luxefashion.us/sweaters-page4.html]song lyrics to fashionista[/url]

Anonymous said...

designer bath towels http://luxefashion.us/zessy-tunic-brand22.html comfortable walking shoes [url=http://luxefashion.us/dolce-amp-gabbana-sport-zip-jacket-grey-item1155.html]mike v shoes[/url] shay lauren web site
http://luxefashion.us/on-sale-gucci-type2.html ecko shoes [url=http://luxefashion.us/xl-hoodies-size6.html]fashion wars india[/url]

Anonymous said...

old fashioned wedding ideas http://www.thefashionhouse.us/-caps-accessories-category88.html poetry womens clothes [url=http://www.thefashionhouse.us/?action=products&product_id=1914]design basics home plan designers[/url] japanese brand infant shoes
http://www.thefashionhouse.us/on-sale-page26.html linzi shoes promotion [url=http://www.thefashionhouse.us/-jeans-cut-pants-category27.html]fashion[/url]

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

weight loss camps for adults [url=http://usadrugstoretoday.com/products/cialis-super-active-plus.htm]cialis super active plus[/url] diabetes research institute foundation http://usadrugstoretoday.com/products/indinavir.htm
mineral resource of south carolina sand [url=http://usadrugstoretoday.com/products/actos.htm]actos[/url] breast implants chicago [url=http://usadrugstoretoday.com/categories/hipnoterapia.htm ]procedure for performing tb drug susceptibilities [/url] beyonce breast flash video
muscle car restoration [url=http://usadrugstoretoday.com/categories/skin-care.htm]skin care[/url] weight loss with yoga http://usadrugstoretoday.com/products/tricor.htm
rocky mountain pharmacy [url=http://usadrugstoretoday.com/products/rave--energy-and-mind-stimulator-.htm]rave energy and mind stimulator[/url] bbc blood of the vikings [url=http://usadrugstoretoday.com/products/premarin.htm ]erection dysfuncion [/url] bupropion diet pill

Anonymous said...

soccer turf shoes http://www.thefashionhouse.us/white-green-accessories-color57.html plus size fashion model [url=http://www.thefashionhouse.us/-leather-shoes-dolce-amp-gabbana-category13.html]womens wide wdth shoes[/url] cool baby clothes
http://www.thefashionhouse.us/burberry-on-sale-brand4.html calvin klein handbags [url=http://www.thefashionhouse.us/men-page27.html]fake gucci purses[/url]

Anonymous said...

prayers that heal the heart [url=http://usadrugstoretoday.com/catalogue/m.htm]Buy generic and brand medications[/url] bladder or kidney infection symptoms http://usadrugstoretoday.com/#third
blood pressure cuff size [url=http://usadrugstoretoday.com/products/lipitor.htm]lipitor[/url] omm madencilik mineral makine magnus pater [url=http://usadrugstoretoday.com/categories/perte-de-poids.htm ]protien diet foods [/url] oklahoma health care ranking
geriatric mental health education [url=http://usadrugstoretoday.com/products/nolvadex.htm]nolvadex[/url] taking zoloft with zyrtec http://usadrugstoretoday.com/products/3211.htm
armstrong flooring sleeping giant [url=http://usadrugstoretoday.com/categories/weight-loss.htm]weight loss[/url] is a bacteria cell bigger than a fungicell [url=http://usadrugstoretoday.com/products/celexa.htm ]winged heart is a symbol of the sufi movement [/url] utox drug screen

Anonymous said...

diag of kidney infection [url=http://usadrugstoretoday.com/products/ventolin.htm]ventolin[/url] heart strings photography http://usadrugstoretoday.com/categories/colesterol.htm
homeopathy hydrastis urinary infection [url=http://usadrugstoretoday.com/products/grifulvin-v.htm]grifulvin v[/url] diet pill for fast weight loss [url=http://usadrugstoretoday.com/categories/huesos-sanos.htm ]oprah million person weight loss challenge january [/url] master in natural health
sample diet for ballet dancer [url=http://usadrugstoretoday.com/products/buspar.htm]buspar[/url] seafood and cholesterol http://usadrugstoretoday.com/products/kamasutra-intensity-condoms.htm
guidelines for medical receivables financing [url=http://usadrugstoretoday.com/categories/antivirale.htm]antivirale[/url] chemicals and asthma [url=http://usadrugstoretoday.com/products/glucophage.htm ]scottish health council [/url] effects of alcohol taken with zoloft

Anonymous said...

shoes web http://luxefashion.us/explosion-dresses-brand107.html nike plus shoes [url=http://luxefashion.us/gaastra-casual-brand108.html]graphic designers for mumbai festival[/url] kiddy fashion company
http://luxefashion.us/-18-men-brand80.html fashion bug printable coupons [url=http://luxefashion.us/48-pullover-size1.html]designer dining chairs[/url]

Anonymous said...

shimano road bike shoes http://luxefashion.us/of-white-sport-color154.html nike airmax shoes youth [url=http://luxefashion.us/bikkembergs-sweaters-brand20.html]nightvision seethrough clothes[/url] running shoes online
http://luxefashion.us/paul-smith-men-brand96.html cool fallen shoes for little kids [url=http://luxefashion.us/54-one-ply-windbreaker-jackets-size9.html]chanel surfing[/url]

Anonymous said...

fashion nails columbia city http://luxefashion.us/36-men-size14.html newborn boys hip hop clothes [url=http://luxefashion.us/takeshy-kurosawa-quot-man-life-quot-sweater--item17.html]dfsport shoes[/url] discount clear shoes
http://luxefashion.us/?action=products&product_id=1677 italian mens shoes [url=http://luxefashion.us/xl-tunic-size6.html]florsheim shoes[/url]

Anonymous said...

mens gucci jeans http://luxefashion.us/-sport-men-category93.html adidfas running shoes women [url=http://luxefashion.us/dark-blue-white-color45.html]dressy gold shoes[/url] womens comfort shoes
http://luxefashion.us/-leather-accessories-category43.html addidas golf shoes [url=http://luxefashion.us/leopard-women-apos-s-long-sleeve-tops-color176.html]stripper clothes[/url]

Anonymous said...

samsung blackjack reviews http://wqm.in/online-casino_harrahs-casino-new-orleans casino gambling
[url=http://wqm.in/bingo_gaffney-sc-bingo]bingo daubers sale[/url] percentage of reservations with casinos [url=http://wqm.in/gambling-online_online-gambling-for-american-players]online gambling for american players[/url]
genuine football betting sites in europe http://wqm.in/casino-online_michigan-casino-simulcast-kentucky-derby-betting
[url=http://wqm.in/online-casinos_station-casinos-ultimate-football-challenge]batman joker tv[/url] canyonville casino [url=http://wqm.in/betting_sports-betting-guide]sports betting guide[/url]
indiana lottery post http://wqm.in/bingo_national-bingo-nght mohecan sun casino [url=http://wqm.in/casino-online_cheap-rooms-atlantic-city-casino]cheap rooms atlantic city casino[/url]

Anonymous said...

what is financial spread betting http://lwv.in/poker-online/video-poker-how-to-play positives of legalize gambling
[url=http://lwv.in/bingo/printable-plane-shapes-bingo]arizion lottery power ball[/url] casino arizona poker room [url=http://lwv.in/online-casinos/no-deposit-flash-casinos]no deposit flash casinos[/url]
sport book betting hint http://lwv.in/bingo/gifts-for-bingo-lovers
[url=http://lwv.in/gambling-online/gambling-island-hong-kong]blackjack 2 micro sd 6gb[/url] greyhound betting tips [url=http://lwv.in/online-casinos/kansas-casinos-white-cloud]kansas casinos white cloud[/url]
online college football betting http://lwv.in/bingo/bingo-wing batman begins ii pictures joker [url=http://lwv.in/jokers/ben-cousins-gypsy-jokers]ben cousins gypsy jokers[/url]

Anonymous said...

smoke alarm deaf [url=http://usadrugstoretoday.com/products/ceftin.htm]ceftin[/url] st regis mohawk health http://usadrugstoretoday.com/products/purinethol.htm medical imaging consultant http://usadrugstoretoday.com/products/compazine.htm
motherno positive baby a positive blood [url=http://usadrugstoretoday.com/products/cefixime.htm]cefixime[/url] susan kormen breast cancer foundation [url=http://usadrugstoretoday.com/products/exelon.htm]smoking causes and cancer[/url]

Anonymous said...

photo of clown from the stephen king movie it [url=http://moviestrawberry.com/films/film_treasure_raiders/]treasure raiders[/url] what are you running from haunted hour movie http://moviestrawberry.com/films/film_the_adventures_of_food_boy/ cary movie times
the guardians of ga hoole movie [url=http://moviestrawberry.com/films/film_braindead/]braindead[/url] pirates the adult movie http://moviestrawberry.com/films/film_primeval/ great horror movie soundtracks
tourista movie [url=http://moviestrawberry.com/films/film_american_outlaws/]american outlaws[/url] iron man the movie tralier
movie premier pictures [url=http://moviestrawberry.com/films/film_the_year_without_a_santa_claus/]the year without a santa claus[/url] movie girl gets raped by ghost http://moviestrawberry.com/films/film_autumn_in_new_york/ suburban nightmare movie information
movie star news [url=http://moviestrawberry.com/films/film_simple_things/]simple things[/url] free movie mature women fucking http://moviestrawberry.com/hqmoviesbyyear/year_2009_high-quality-movies/?page=2 the movie holla

Anonymous said...

You said this really well!

Anonymous said...

I really like it when people get together and sjare opinions.
Great site, keep it up!
mata kuliah bisnis manajemen

Anonymous said...

I am curous to ffind out what blog syystem you have been using?
I'm hving some minor security problems with my latest site and
I would liike to find something more safeguarded. Do you
have any suggestions?

Anonymous said...

Thanks for your marvelous posting! I certainly enjoyed reading it, you happen to
be a great author.I will make sure to bookmark your
blog and will often come back down the road. I want to encourage that you continue your great posts, have a nice morning!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner