உலகம் எப்போதும் காணாத நிதி நெருக்கடி இந்த ஆண்டில் ஏற்பட்டது எல்லோருக்குமே தெரிந்ததே..
உலகின் மிகப்பெரிய வல்லரசு அமெரிக்காவே ஆட்டம் கண்டு போனது.. பல முன்னணி நிறுவனகள்,வங்கிகளும் மூடு விழா கண்டன..
இந்த நிதி நெருக்கடியால் சில பிரபல நிறுவனங்கள்/தயாரிப்புக்கள் தங்கள் லோகோக்களை (சின்னங்கள்)மாற்றிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதே இன்றைய கற்பனை.. (இந்தப் பெரிய நிறுவனங்கள் எல்லாம் தம்மாத்தூண்டு பையன் என் மீது வழக்குப் போட மாட்டாங்க என்ற துணிச்சல் தான்..)
உலகில் தற்போது காணப்படும் நிறுவனங்களில் நிலையானது என்று கருதப்படும் நிறுவனமும் நம்ம கற்பனையில் தப்பவில்லை..
பி.கு -
ஞாயிற்றுக் கிழமை.. நீண்ட பதிவுகள் போடக் கொஞ்சம் சோம்பல்.. அது தான் இப்படிக் கொஞ்சம் கூலான பதிவொன்றுக்கு ஒரு முயற்சி..
ரசிக்கலாம்.. சிரிக்கலாம்..