நான் எங்க வீட்டு டிவில அடிக்கடி பார்க்கிற நீலப் படம் (blue film) இது.. என்னடா இது வெக்கப்படாம சொல்லுறானே என்று யோசிக்கிறீங்களா? நண்பர்களாயாச்சு.. இனியென்ன ஒளிவு மறைவு..
அட வாங்க வெக்கப்படாம..
v
v
v
v
v
v
v
blue film 1
blue film 2
ஹீ ஹீ.. யாரெல்லாம் ஏமாந்தீங்க.. அடப் பரவாயில்ல.. வெக்கப்படாம சொல்லீட்டு(திட்டுறவங்க திட்டிட்டு) போங்க..
இன்று சனிக்கிழமை இருந்த ஜாலி மூடில யாரயாவது கலாய்த்து,கடித்து,கவிழ்க்கணும் போல இருந்தது.. officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது..
இப்ப ரொம்ப திருப்தி..
மழை காலத்துல இப்ப எல்லாம் அடிக்கடி கேபிள் கட் ஆனாலோ, கலைஞர் டிவி,ஜெயா டிவி இல செய்திகள் போற நேரம் கூட இப்படித் தாங்க என் வீட்டு டிவில நீலப்படம் காட்டுறாங்க.. ;)