நேற்றைய இலங்கை அணியின் மீதான லாகூர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது ஒரு நாள் கிரிக்கெட் அணியின் சீருடையை மாற்றியுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய உபகண்டத்தில் இடம்பெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளை மனதில் கொண்டே இந்த அவசர மாற்றம் இடம் பெற்றுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவசர தகவல் & பட உதவி பிரியன்-நெதர்லாந்து..
நன்றி நண்பனே..
வசவும்,புகழும் உனக்கே உனக்கே..