November 27, 2010

இன்று இரவு வெற்றி பெற்றவர்களில்... 'வித்தி'

எமது வெற்றி FM வானொலியில் சனிக்கிழமைகளில் இரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து ஒலிபரப்பாகும் 'வெற்றி பெற்றவர்கள்' நிகழ்ச்சியில் இன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சு.வித்தியாதரன் அவர்களை நான் பேட்டி காண்கிறேன்.


உதயன்,சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றபின்னர் வித்தியாதரன் அவர்கள் வானொலி ஒன்றுக்கு வழங்கும் முதல் பேட்டி இதுவாகும்.
'வித்தி' அவர்களின் எதிர்கால அரசியல் பிரவேசம் பற்றி ஒரு பரபரப்பு இருக்கும் சூழ்நிலையில் 'வெற்றி பெற்றவர்களிலும்' இது பற்றி மனம் திறக்கிறார்.

வெற்றி FM வானொலியில் இன்றிரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'வெற்றி பெற்றவர்கள்'

இணையம் வழியாக செவிமடுக்க www.vettri.lk

வானொலி பண்பலைவரிசைகள்....(இதுவரை யாரும் கேட்காமல் இருந்தால் ;))
கொழும்பில் 99.6 FM
கண்டியில் 101.5 FM
வடக்கு கிழக்கில் 93.9 FM
தென் கிழக்கு மற்றும் ஊவாவில் 93.6 FM
நாடு முழுவதும் 106.7 FM

7 comments:

ம.தி.சுதா said...

காத்திருக்கிறேன் அண்ணா....

தங்களின் ஓடத்தை என் ஓடையில் ஓட விட்டிருக்கிறேன் நேரம் கிடைத்தால் வந்து பயணித்துப் பார்க்கவும்...

அஜுவத் said...

kattayam..........

Jana said...

திரு.வித்தியாதரன் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும் சிலர் வித்தி என்றதும் "ஷப்ரா மட்டர்" என்று நமட்டு சிரிப்பு சிரிப்பதையும் பார்த்திருக்கின்றேன். அதன் உண்மைத்தன்மை இன்றுவரை எவருக்கும் தெரியாது. தங்கள் பேட்டியின்போது "ஷப்ரா" உண்மையில் " நடந்தது என்ன?" அவரிடம் கேட்டு ஒரு விடயம் பற்றிய தெளிவை தர முயன்றுபாருங்களேன்.

ஷஹன்ஷா said...

இதோ அண்ணா நான் தயார் நிலையில்.....

ஷஹன்ஷா said...

நாங்கள் சிறு வயது முதல் படித்த பத்திரிகை எழுத்துக்களின் சொந்தக்காரரான “வித்தி” அவர்களின் துணிச்சலான தெளிவான கருத்துகளை மீண்டும் கேட்க முடிந்தது...நன்றி....

யாழில் நிலவிய ஆட்சிக் காலங்கள்,இங்குள்ள மக்களின் சமயோசித சிந்தனை,புரிந்து கொள்ளும் தன்மை என்பன பற்றிய கேள்விகளும் கருத்துகளும் அருமை...ரசித்தேன்-சிந்தித்தேன்-உணர்ந்தேன்.

அவரின் அரசியல் தொடர்புகள் பற்றிய சிந்திக்க வைத்த பதில்கள்...no comments(அவ்வளவு அருமை)

அடுத்து நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல்கள்(தெரிவு உங்களதா?)அற்புதம்...
(நல்லதோர் வீணை செயதேன்....
ரசனை)


ஊடகவியலாளராய் துணிச்சலுடன் பேட்டி அளித்து,அவர் விடுத்த அழைப்பை வரவேற்கின்றேன் ஓரு வாசகனாய்,சமூகத்தில் ஒருவனாய்...

Unknown said...

Anbulla loshan anna,
"inru iravu viththi" thalaippu enakku pidikkave illa.... ithe pathivu, "intha vaaram viththi" or kurainthathu "nalai iravu viththi" enravathu irunthal thavaraamal keatka vasathiyai irukkum. Naattil irukkum naangal endalum paravai ilaa... Dohavila irukkira engalukkum niyayamai seiyungo!!!

fowzanalmee said...

எங்கே லோஷன் அண்ணா சென்றீர்கள் ...... உங்களுக்கு blog எழுதுவதில் ஆர்வம் குறைந்து விட்டதா

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner